Worksheetsநமது நாடு
Total questions: 15
Worksheet time: 8mins
இது எந்த நாட்டுக் கொடி?
இந்தோனேசியா
அமெரிக்கா
மலேசியா
இந்தியா
கொடியில் உள்ள மஞ்சள் நிறம் எதைக் குறிக்கின்றது?
ஒற்றுமை
கோபம்
அரச நிறம்
மஞ்சள் பொடி
கொடியில் உள்ள சிவப்பு நிறம் எதைக் குறிக்கின்றது?
துணிவு
கோபம்
அரச நிறம்
குங்குமம்
கொடியில் உள்ள நீல நிறம் எதைக் குறிக்கின்றது?
வீரம்
வானம்
ஒற்றுமை
பகை
கொடியில் உள்ள வெள்ளை நிறம் எதைக் குறிக்கின்றது?
உளத்தூய்மை
சண்டை
பால்
சீறுடை
நமது நாட்டின் கொடியின் பெயர் என்ன?
கெனிலாங் ஜாலூர்
ஜாலூர் பாரு
ஜாலூர் கெமிலாங்
மலேசியா கொடி
பிறை எதைக் குறிக்கின்றது?
மலேசியாவின் சமயம் இஸ்லாம்
பௌர்ணமி
மஞ்சளை
வானத்தை
தேசிய கொடியில் 8 வெள்ளை நிற கோடுகள் உள்ளன?
சரி
தவறு
தேசிய கொடியில் உள்ள சிவப்பு வெள்ளைக் கோடுகள் எதைக் குறிக்கின்றது?
மாநிலம் / கூட்டரசுப் பிரதேசம்
கடைகள்/ வீடு
காய்கறிகள்
உள்நாட்டுப் பழங்கள்
இது எந்த மாநில கொடி?
பினாங்கு
கெடா
பேராக்
பெர்லிஸ்
இந்த மலரின் பெயர் என்ன?
ரோஜா
செம்பருத்தி
மல்லிகை
தாமரை
இதன் நிறம்...........
கறுப்பு
ஊதா
பச்சை
சிவப்பு
செம்பருத்தி நம் நாட்டின் ................ மலர்.
சிறிய
அழகிய
தேசிய
அதிசய
......................... நமது நாட்டின் தேசிய விலங்கு.
பூனை
புலி
சிறுத்தை
வரி குதிரை
இது நமது தேசிய பறவை
சரி
தவறு
