wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

+2 பொருளியல் பாடம் 1 : பேரியல் பொருளாதாரம்

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

பொருளியல் பாடத்தின் கிளைகள் என்பவை?

a)

சொத்து மற்றும் நலமும்.

b)

உற்பத்தி மற்றும் நுகர்வு.

c)

தேவை மற்றும் அளிப்பு.

d)

நுண்ணியல் மற்றும் பேரியல்.

2.

மேக்ரோ என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தியவர் யார்?

a)

ஆடம் ஸ்மித்

b)

ஜே. எம். கீன்ஸ்

c)

ராக்னர் பிரிக்ஸ்

d)

காரல் மார்க்ஸ்

3.

நவீன பேரியல் பொருளியலின் தந்தை என அழைக்கப்படுபவர் யார்?

a)

ஆடம் ஸ்மித்

b)

ஜே. எம். கீன்ஸ்

c)

ராக்னர் பிரிக்ஸ்

d)

காரல் மார்க்ஸ்

4.

பேரியல் பொருளாதாரத்தில் வேறு பெயர் யாது?

a)

விலை கோட்பாடு

b)

வருவாய் கோட்பாடு

c)

அங்காடி கோட்பாடு

d)

நுண்ணியல் கோட்பாடு

5.

பேரியல் பொருளாதாரம் என்பது பற்றிய படிப்பு?

a)

தனிநபர்கள்

b)

நிறுவனங்கள்

c)

நாடு

d)

மொத்தங்கள்

6.

ஜே. எம். கீன்ஸின் பங்களிப்பை குறிப்பிடுக?

a)

நாடுகளின் செல்வம்

b)

பொதுக் கோட்பாடு

c)

மூலதனம்

d)

பொது நிதி

7.

பொதுவான விலையில் தொடர் உயர்வை குறிப்பிடும் கருத்து-------- ஆகும்?

a)

மொத்த விலைக் கோட்பாடு

b)

வாணிபச் சூழல்

c)

பணவீக்கம்

d)

தேசிய வருவாய்

8.

பொருளாதாரக் கொள்கையின் அவசியத்தைக் குறிப்பிடுக?

a)

அடிப்படை பிரச்சனைகளைத் தீர்ப்பது

b)

தடைகளை முறியடிப்பது

c)

வளர்ச்சி அடைவது

d)

மேலே கூறப்பட்ட அனைத்தும்

9.

ஒரு பொருளாதார அமைப்பின் அடிப்படை பொருளாதார நடவடிக்கை குறிப்பிடுக?

a)

உற்பத்தி மற்றும் பகிர்வும்

b)

உற்பத்தி மற்றும் பரிமாற்றம்

c)

உற்பத்தி மற்றும் நுகர்வு

d)

உற்பத்தி மற்றும் சந்தையிடுகை

10.

ஒரு பொருளாதார அமைப்பில் காணப்படுவது?

a)

உற்பத்தி துறை

b)

நுகர்வு துறை

c)

அரசு துறை

d)

மேலே கூறப்பட்ட அனைத்தும்

11.

எந்த பொருளாதார அமைப்பில் உற்பத்தி உரிமை தனியாருக்கு மட்டுமே உள்ளது?

a)

முதலாளித்துவ அமைப்பு

b)

சமத்துவ அமைப்பு

c)

உலகமய அமைப்பு

d)

கலப்பு பொருளாதார அமைப்பு

12.

பகிர்வில் சமத்துவத்தை கடைபிடிப்பது பொருளாதார அமைப்பு ------ ஆகும்?

a)

முதலாளித்துவ அமைப்பு

b)

உலக மயத்துவ அமைப்பு

c)

கலப்பு பொருளாதார அமைப்பு

d)

சமத்துவ பொருளாதார அமைப்பு

13.

முதலாளித்துவத்தின் தந்தை என அழைக்கப்படுவர் யார்?

a)

ஆடம் ஸ்மித்

b)

காரல் மார்க்ஸ்

c)

தக்கரி

d)

ஜே. எம். கீன்ஸ்

14.

முதலாளித்துவத்தை பின்பற்றும் நாடு------- ஆகும்?

a)

ரஷ்யா

b)

அமெரிக்கா

c)

இந்தியா

d)

சீனா

15.

சமத்துவத்தின் தந்தையை கண்டுபிடி?

a)

ஜே. எம். கீன்ஸ்

b)

காரல் மார்க்ஸ்

c)

ஆடம் ஸ்மித்

d)

சாமுவேல்சன்

16.

தனியார் மற்றும் அரசு சேர்ந்து பொருளாதார நடவடிக்கையில் ஈடுபடும் பொருளாதார அமைப்பு குறிப்பிடும் பதம் ----- ஆகும்?

a)

முதலாளித்துவ பொருளாதாரம்

b)

சமத்துவ பொருளாதாரம்

c)

உலகமயத்துவ பொருளாதாரம்

d)

கலப்பு பொருளாதாரம்

17.

ஒரு குறிப்பிட்ட காலத்தில் குவிந்த சரக்குகளின் அளவு குறிப்பிடும் பதம் ----- ஆகும்?

a)

உற்பத்தி

b)

இருப்பு

c)

மாறிலி

d)

ஓட்டம்

18.

கிழ்வருவனவற்றில் ஓட்ட மாறிலியை கண்டுபிடி?

a)

பண அளிப்பு

b)

சொத்துக்கள்

c)

வருவாய்

d)

வெளிநாட்டுச் செலாவணி இருப்பு

19.

இரு துறை மாதிரியில் உள்ள இரு துறைகளை குறிப்பிடுக?

a)

குடும்பங்களும் நிறுவனங்களும்

b)

தனியார் மற்றும் பொதுத்துறை

c)

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் துறைகள்

d)

நிறுவனங்களும் அரசும்

20.

திறந்து விடப்பட்ட பொருளாதாரத்தில் வட்ட ஓட்ட மாதிரி என்பது ------- ஆகும்?

a)

இரு துறை மாதிரி

b)

முத்துரை மாதிரி

c)

நான்கு துறை மாதிரி

d)

மேல் சொல்லப்பட்ட அனைத்தும்