NEW
Font size
S
M
L
XL
Worksheetsஈரெழுத்துச் சொற்கள்
Total questions: 16
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
தேசிய கீதம் ___________
a)
பாடு
b)
கூடு
2.
மரத்தில் பறவையின் ____________
a)
பாடு
b)
கூடு
3.
நீரில் வாழ்வது _________
a)
மீன்
b)
தேன்
4.
தங்கை சுவைத்தாள் _______
a)
மீன்
b)
தேன்
5.
பாம்புக்குப் பகை _______
a)
கீரி
b)
பாரி
6.
கொடையில் சிறந்தவன் _______
a)
கீரி
b)
பாரி
7.
அல்லி வளர்த்தாள் ______
a)
கிளி
b)
புளி
8.
கறிக்கு உதவும் ______
a)
கிளி
b)
புளி
9.
தாத்தாவுக்கு நீண்ட ______
a)
தாடி
b)
ஆடி
10.
மாதத்தில் ஒன்று ______
a)
தாடி
b)
ஆடி
11.
செடியில் இருந்தது ______
a)
முள்
b)
பல்
12.
குழந்தைக்கு இல்லை ______
a)
முள்
b)
பல்
13.
அண்ணன் முகத்தைப் ______
a)
பார்
b)
நீர்
14.
பயிர்கள் செழிக்க ______
a)
பார்
b)
நீர்
15.
வானில் தெரிவது ______
a)
நிலா
b)
பலா
16.
முக்கனியில் பெரியது ______
a)
நிலா
b)
பலா
Reset
