NEW
Font size
Worksheetsநன்னெறிக் கல்வி ஆண்டு 2 ப.நீலா
Total questions: 15
Worksheet time: 8mins
விமலா தினமும் இறைவணை வணங்குவாள் .
பிழை
சரி
கணேசன் தனது செல்லப் பிராணிக்கு தினமும் உணவு வழங்குவான் .
சரி
பிழை
கீழே கிடந்த புத்தகத்தை முகிலன் கண்டு காணாதது போல் இடத்தை விட்டு நகர்ந்தான் .
சரி
பிழை
ராணி தன் தங்கையுடன் தினமும் சண்டையிட்டுக் கொள்வாள்.
சரி
பிழை
தமிழரசி தன் அக்காவின் புத்தகத்தை வேண்டுமென்றே கிழித்து விட்டாள் .
சரி
பிழை
ராதா தன் தந்தையுடன் சேர்ந்து மகிழுந்தை கழுவினாள் .
சரி
பிழை
ஆசிரியர் வரும் முன் பாலன் வகுப்பறையினை சுத்தம் செய்தான் .
சரி
பிழை
அம்மா உணவு தயாரிக்கும் போது நந்தினி அவருக்கு உதவி செய்வாள் .
பிழை
சரி
கவிமாறன் தினமும் பூச்செடிகளுக்கு நீர் ஊற்றுவான் .
சரி
பிழை
மேனகா தினமும் உடற்பயிற்சி செய்வாள் .
பிழை
சரி
சத்துள்ள உணவுகளை உண்பது சிறந்த பண்பாகும் .
சரி
பிழை
தன் தம்பியின் காலில் ஏற்பட்ட காயத்திற்கு அமுதா மருந்து போட்டாள் .
பிழை
சரி
பத்மா தனது வீட்டுப்பாடங்களை முறையாக செய்து முடிப்பாள் .
சரி
பிழை
மாலா தண்ணீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்துவாள் .
சரி
பிழை
குணா தனது காலணிகளை சுயமாக சுத்தமாக செய்வான் .
சரி
பிழை
