wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

TAMIL CLASS 3 (27.8.2020) ...

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

"தமிழ் அமுது " ஆசிரியர் பெயர் .........

a)

வாணிதாசன்

b)

கண்ணதாசன்

c)

பாரதிதாசன்

2.

நித்திலம் என்பதன் பொருள்

a)

முத்து

b)

பவளம்

c)

வைரம்

3.

ஈகை என்றால் ...........

a)

பெறுதல்

b)

வாங்குதல்

c)

கொடுத்தல்

4.

செந்தமிழ் பிரித்து எழுத கிடைப்பது ......

a)

செந் + தமிழ்

b)

செந்த + மிழ்

c)

செம்மை + தமிழ்

5.

கவிஞர் கண்ணதாசன் தமிழை

எதனுடன் ஒப்பிட்டுக் கூறியுள்ளார் ?

a)

ஊற்று மற்றும் முத்து

b)

தங்கம் மற்றும் வைரம்

c)

பொன் மற்றும் மணி

6.

நிரப்புக : வ _____ ங்கு

a)

b)

c)

7.

பார் என்பதன் பொருள்

a)

வானம்

b)

உலகம்

c)

கடல்

8.

இனியவை நாற்பது பாடலின் ஆசிரியர்

a)

திருவள்ளுவர்

b)

நாமக்கல் கவிஞர்

c)

பூதஞ்சேந்தனார்

9.

1.இரவாது என்பதன் பொருள்

a)

பிறரிடம் கேட்பது

b)

பிறரிடம் கேட்டுப் பெறாது

c)

எதுவுமில்லை

10.

இனியவை நாற்பது ’ நூலில் _____________ பாடல்கள் உள்ளன.

a)

முப்பது

b)

நாற்பது

c)

ஐம்பது

11.

அறிவில் மேம்பட்டவர்களுடன் சேர்ந்திருத்தல்.

a)

சரி

b)

தவறு

c)

எதுவுமில்லை

12.

மாண்பு என்பதன் பொருள்

a)

வறுமை

b)

பெருமை

c)

கருமை

13.

3.பொழுதெல்லாம் பிரித்து எழுதக்கிடைப்பது

a)

பொழு து + தெல்லாம்

b)

பொழுது + வெல்லாம்

c)

பொழுது+எல்லாம்

14.

சரியானவற்றை நிரப்புக . ஊ _____ று

a)

ர்

b)

ற்

15.

கற்றவர்முன் தான் கற்ற கல்வியைக் கூறுதல்.

a)

தவறு

b)

சரி

c)

எதுவுமில்லை