NEW
Font size
Worksheetsதமிழ் 3rd
Total questions: 20
Worksheet time: 10mins
தோண்டுகின்ற போதெல்லாம் _______ செந்தமிழே
ஊறுகின்ற
சுரக்கின்ற
தோண்டுகின்ற
அத்திப்பழம் _______ எடுப்போம்
தேன்
இனிப்பு
கசப்பு
உன்னை+தவிர என்பதைச் சேர்த்து எழுத கிடைக்கும் சொல் _______
உன்னைத்தவிர
உனைத்தவிர
உன்னைதாவிர
நித்திலம் இச்சொல்லின் பொருள் ________
பவளம்
முத்து
தங்கம்
செந்தமிழ் இச் சொல்லைப் பிரித்து எழுதக் கிடைப்பது ________
செம்+தமிழ்
செம்மை+தமிழ்
செ+தமிழ்
தன்னைக் காப்பவள் ________ எனக் கவிஞர் கூறுகிறார்
தமிழ்த்தாய்
பொன்னை
உன்னை
எனது நாடு _______
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
ஏட்டினிலே ________ செய்வோம்
இசை
பாட்டு
நடனம்
நாங்கள் வேண்டுகின்ற பொழுதெல்லாம் விளைகின்ற _______
முத்தே
நித்திலம்
தமிழ்
_________ விட்டுக் களித்திடுவோம்
கப்பல்
ஓடம்
படகு
தமிழ் அமுது என்னும் பாடலின் ஆசிரியர் ________
பாரதியார்
கண்ணதாசன்
ஒளவையார்
"கதிரவன்" இச்சொல் உணர்த்தும் பொருள் _______
சந்திரன்
சூரியன்
விண்மீண்
எனது மாவட்டம் _________
திருவொற்றியூர்
சென்னை
திருவள்ளூர்
ஈகையோடு _______ செய்வோம்
நட்பு
பகை
ஒற்றுமை
"காக்க" என்ற சொல்லின் எதிர்சொல் _____
காப்பாற்ற
அழிக்க
பாதுகாப்பு
தமிழை ______ என்று கண்ணதாசன் போற்றுகின்றார்
செந்தமிழ்
இசைத்தமிழ்
தீந்தமிழ்
"போற்றி" என்னும் சொற்களின் முதல் எழுத்தை மாற்றிப் புதிய சொற்களை உருவாக்கு
வணங்கி
காப்பாற்றி
பாராட்டி
மெய் எழுத்துக்களை கொண்டு உருவாக்கும் சொற்களை எழுதுக _______
ஈகை
உவகை
அத்திப்பழம்
இப்பாடலில் இரண்டாம் எழுத்து ஒன்று போல் வரும் சொற்களைத் எடுத்து எழுத்து "தோண்டுகின்ற" ____
உன்னை
வேண்டுகின்ற
பொன்னை
"ண வ கு ங்" கலந்துள்ள எழுத்துக்களை வரிசைப்படுத்திச் சொல்லை உருவாக்கு _______
குணம்
வணங்கு
வங்கு
