Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

காலப்பெயர் (ஆக்கம் : திருமதி ப.கமலா லெட்சுமி)

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

தை மாதத்தில் பொங்கல் கொண்டாடப்படும்.

மேற்கண்ட வாக்கியத்தில் காணப்படும் காலப்பெயரைத் தெரிவு செய்க.

a)

தை மாதம்

b)

பொங்கல்

c)

கொண்டாடப்படும்

2.

சூரியன் உதிக்கும் நேரம்?

a)

மாலை

b)

இரவு

c)

காலை

3.
தீபாவளி கொண்டாடப்படும் மாதம்?
a)
ஆவணி
b)
ஐப்பசி
c)
ஆடி
d)
தை
4.
__________________நான் பள்ளிக்குச் செல்லவில்லை.
a)
நேற்று
b)
நாளை
c)
நாளை மாறுநாள்
d)
அடுத்த வாரம்
5.
_________________ பிறந்தால் வழி பிறக்கும்.
a)
கார்த்திகை
b)
மார்கழி
c)
மாசி
d)
தை
6.
வீடு மூழுவதும் தீபங்கள் ஏற்றும் மாதம்?
a)
சித்திரை மாதம்
b)
மார்கழி மாதம்
c)
கார்த்திகை மாதம்
d)
ஆடி மாதம்
7.
வறட்சி ஏற்படும் காலம்?
a)
பருவ காலம்
b)
குளிர் காலம்
c)
வசந்த காலம்
d)
கோடைக் காலம்
8.
எந்த காலத்தில் குளிர்ச்சியாக இருக்கும்?
a)
குளிர் காலம்
b)
கோடைக் காலம்
c)
பருவ காலம்
d)
வசந்த காலம்
9.
சந்திரன் தோன்றும் நேரம் எது?
a)
காலை
b)
அதிகாலை
c)
இரவு
d)
நள்ளிரவு
10.
வாரத்தின் முதல் நாள் எது?
a)
செவ்வாய்
b)
சனி
c)
ஞாயிறு
d)
திங்கள்
11.
___________________ உடற்பயிற்சி செய்வது நல்லது.
a)
இரவில்
b)
காலையில்
c)
மதியத்தில்
d)
நள்ளிரவில்
12.

ஓர் ___________ பன்னிரண்டு மாதங்கள் உள்ளன.

a)

மாதத்தில்

b)

வருடத்தில்

c)

நாளில்

d)

ஆண்டில்

13.

இன்று ___________ கிழமை..

a)

திங்கள்

b)

ஞாயிறு

c)

வெள்ளி

d)

சனி

14.

அப்பா __________________ வீடு திரும்பியதும், தேநீர் அருந்துவார்.

a)

தொழிற்சாலையிலிருந்து

b)

மாலையில்

c)

வாகனத்தில்

15.

ஒவ்வொரு ____________________க் கிழமையும், அம்மா தவறாது கோவிலுக்குச் செல்வார்.

a)

காலையும்

b)

வாரமும்

c)

வெள்ளி

16.

தமிழ் புத்தாண்டு ___________________ மாதத்தில் தொடங்கும்.

a)

சித்திரை

b)

தை

c)

ஆடி

17.

__________________ கிழமை விடுமுறை என்பதால் நாங்கள் குடும்பத்தோடு கடற்கரைக்குச் சென்றோம்.

a)

ஞாயிற்று

b)

திங்கள்

c)

புதன்

18.

______________ காலத்தில் நிலம் வரண்டு காணப்பட்டது.

a)

வசந்தக்

b)

மழைக்

c)

கோடைக்

19.

_________________ காலத்தில் மரத்தில் அழகிய பூக்கள் பூத்துக் குலுங்கின.

a)

கோடைக்

b)

பனிக்

c)

வசந்தக்

20.
a)

மழைக்காலம்

b)

சாயங்காலம்

c)

கோடைகாலம்