NEW
Font size
S
M
L
XL
Worksheetsஐ ஒ ஓ ஔ ஓசை
Total questions: 21
Worksheet time: 11mins
Name
Class
Date
1.
கை ஙை __ ஞை
a)
செ
b)
சை
c)
சி
d)
சா
2.
உயிர்மெய் எழுத்துகள் மொத்தம் எத்தனை? ( How many Uyir Mei Ezhuthugal are there?)
a)
216
b)
257
c)
247
d)
218
3.
தமிழ் எழுத்துகள் மொத்தம் எத்தனை? ( How many Tamil letters are there?)
a)
216
b)
247
c)
257
d)
260
4.
க்+ஔ=
a)
கௌ
b)
கி
c)
க்
d)
கீ
5.
ப்+ஔ
a)
பொ
b)
பௌ
c)
போ
d)
பெ
6.
ட்+ ____ =டோ
a)
ஒ
b)
ஔ
c)
ஓ
d)
இ
7.
ம்+ஔ
a)
மௌ
b)
மோ
c)
மெ
d)
மு
8.
____ +ஓ=ளோ
a)
ழ்
b)
ல்
c)
ள்
d)
ங்
9.
ஞ்+____ =ஞை
a)
ஒ
b)
ஓ
c)
ஐ
d)
அ
10.
____ +ஔ=தௌ
a)
த்
b)
தா
c)
தோ
d)
ங்
11.
ம்+ஐ
a)
மோ
b)
மே
c)
மை
12.
த்+ஐ=
a)
தே
b)
தை
c)
து
d)
தௌ
13.
ட்+ ஒ=
a)
டோ
b)
டொ
c)
டே
d)
டை
14.
ந்+ஓ=
a)
நோ
b)
நே
c)
ந
d)
நெ
15.
ன்+ஐ=
a)
னூ
b)
னி
c)
னௌ
d)
னை
16.
கௌ ஙௌ சௌ ஞௌ டௌ ணௌ தௌ___ பௌ மௌ யௌ ரௌ லௌ வௌ ழௌ ளௌ றௌ னௌ
a)
நெ
b)
நௌ
c)
நி
d)
ஙூ
17.
கொ ஙொ சொ ஞொ டொக்ஷணொ தொ நொ பொ மொ யொ ரொ லொ வொ ழொ ளொ ___ னொ
a)
றொ
b)
கூ
c)
ஙா
d)
ஞா
18.
கோ ஙோ சோ ஞோ டோ ணோ தோ நோ போ ___ யோ ரோ லோ வோ ழோ ளோ றோ னோ
a)
மோ
b)
ரோ
c)
கோ
d)
யொ
19.
ச்+ஔ=
a)
சூ
b)
சௌ
c)
செ
d)
சி
20.
ம்+ஓ=
a)
மெ
b)
மி
c)
மோ
d)
மௌ
21.
ஆய்த எழுத்து யாது? (Which is the aaytha ezhuthu?)
a)
ஃ
b)
ஸ்ரீ
c)
க்ஷ
d)
ஸ
Reset
