wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

2.NMMS 20 MAT

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

முதலில் உள்ள இரண்டு வார்த்தை / எழுத்து / எண்களுக்கு இடையே ஏதேனும் ஒரு தொடர்பு உள்ளது. அதே தொடர்பின் அடிப்படையில் கொடுக்கப்பட்ட தெரிவுகளிலிருந்து பொருத்தமானதை தேர்ந்தெடுக்கவும்:

Butter : Milk : : ____ :____

a)

Book : Paper

b)

Paper : Book

c)

Book : Colour

d)

Book : Pages

2.

முதலில் உள்ள இரண்டு வார்த்தை / எழுத்து / எண்களுக்கு இடையே ஏதேனும் ஒரு தொடர்பு உள்ளது. அதே தொடர்பின் அடிப்படையில் கொடுக்கப்பட்ட தெரிவுகளிலிருந்து பொருத்தமானதை தேர்ந்தெடுக்கவும்:

Water : Pipe : : Blood : : ____

a)

Artery

b)

Heart

c)

Brain

d)

Borne Marrow

3.

முதலில் உள்ள இரண்டு வார்த்தை / எழுத்து / எண்களுக்கு இடையே ஏதேனும் ஒரு தொடர்பு உள்ளது. அதே தொடர்பின் அடிப்படையில் கொடுக்கப்பட்ட தெரிவுகளிலிருந்து பொருத்தமானதை தேர்ந்தெடுக்கவும்:

A : E : : I : ___

a)

Y

b)

Z

c)

O

d)

B

4.

முதலில் உள்ள இரண்டு வார்த்தை / எழுத்து / எண்களுக்கு இடையே ஏதேனும் ஒரு தொடர்பு உள்ளது. அதே தொடர்பின் அடிப்படையில் கொடுக்கப்பட்ட தெரிவுகளிலிருந்து பொருத்தமானதை தேர்ந்தெடுக்கவும்:

2 : 3 : : 7 : ____

a)

9

b)

11

c)

5

d)

6

5.

a ..... ab ..... ba .…. ab என்ற தொடரில் விடுபட்ட எழுத்துக்கள்.

a)

bba

b)

bab

c)

aab

d)

abb

6.

கீழே கொடுக்கப்பட்டவற்றில் வேறுபட்டதைக் காண்க.

a)

தர்மபுரி

b)

கன்னியாகுமரி

c)

இராமநாதபுரம்

d)

கடலூர்

7.

கீழே கொடுக்கப்பட்டவற்றில் வேறுபட்டதைக் காண்க.

a)

+

b)

_

c)

×

d)

.

8.

'rain' என்பது ' water ' எனவும் 'water ' என்பது ' sea ' எனவும்

' sea ' என்பது ' cloud ' எனவும் தாகம் எடுக்கும்போது அருந்துவது

a)

water

b)

sea

c)

cloud

d)

rain

9.

ABC என்பது 262524 எனவும் , XYZ

என்பது 321 எனவும் குறிப்பிட்டால் PQR என்பது :

a)

161718

b)

181716

c)

11109

d)

91011

10.

' Cup Of Coffee ' என்பது COC எனவும்

' Coffee Is Tasty ' என்பது CIT

எனவும்அர்த்தம் கொள்ளப்பட்டால் 'Creamy Tasty Biscuit ' என்பது :

a)

BIO

b)

CTB

c)

CBT

d)

COT

11.

கொடுக்கப்பட்ட நான்கு வார்த்தைகளில் ஆங்கில அகராதிவரிசை :

Corporation , Collar ,Coin , Column

a)

Collar ,Column , Corporation , Coin

b)

Coin , Column , Collar , Corporation ,

c)

Column , Coin ,Collar , Corporation

d)

Coin , Collar , Column , Corporation

12.

' objection ' என்ற வார்த்தையில் உள்ள எழுத்துக்கள் மூலம் உருவாக்க இயலாத வார்த்தை:

a)

object

b)

cacution

c)

net

d)

jet

13.

nescod எனறு மாற்றியமைக்கப்பட்ட எழுத்துக்கள் மூலம் உருவாக்கப்படும் அர்த்தமுள்ள வார்த்தை :

a)

second

b)

note

c)

noise

d)

score

14.

ஆங்கில எழுத்து வரிசையில் ஐந்தாவது எழுத்திலிருந்து வலது பக்கம் உள்ள நான்காவது எழுத்து :

a)

I

b)

J

c)

H

d)

E

15.

89679756976 என்ற எண் தொடரில் 9 - ஐ தொடர்ந்து மற்றும் 6- ஐ பின்னதாகக் கொண்ட 7 - களின் எண்ணிக்கை :

a)

2

b)

0

c)

1

d)

3

16.

36 x ³⁶ என்பதன் வர்க்க மூலம் :

a)

6 x ⁶

b)

6 x ¹²

c)

8 x ¹²

d)

6 x ¹⁸

17.

" all the child are men " மற்றும் "all the men are women " எனில் :

a)

all the child are men

b)

all the women are child

c)

all the women are men

d)

all the child are women

18.

5 * 6 ∆ 7 =23 எனில் :

a)

* என்பது + , ∆ என்பது ÷

b)

* என்பது × , ∆ என்பது -

c)

* என்பது ÷ , ∆ என்பது +

d)

* என்பது - , ∆ என்பது ×

19.

' + ' என்பது ' - ' மற்றும் ' × ' என்பது ' ÷ ' எனில் (8+5)×3 :

a)

2

b)

3

c)

1

d)

4

20.

' - ' என்பது ' + ' மற்றும் ' ÷ ' என்பது ' × ' எனில் 16 ÷ 5 - 5:

a)

85

b)

90

c)

80

d)

95