NEW
Font size
WorksheetsSuganthy Markandu கூத்து 2
Total questions: 25
Worksheet time: 13mins
இதில் வரும் அகச்சுட்டு
அவ் வீடு
அவள்
உவ் விடம்
இதில் சுட்டெழுத்து அல்லாதது
த
உ
இ
அ
வேந்தர் முன்னால் ஆடப்படும் கூத்து
அறிவியல்
பொதுவியல்
வேத்தியல்
தொன்மக்கதைகள் உள்ள கூத்து
காத்தவராயன் கூத்து
தென்மோடி
வடமோடி
காத்தவராயன் கூத்தின் முதன்மையான இசைக்கருவி
உடுக்கு
தண்ணுமை
சல்லாரி
தமிழில் உள்ள சுடடெழுத்துகள் எத்தனை வகை?
3
2
1
தொன்மம் என்பதன் ஒத்த சொல்
புதுமை
அருமை
புராணம்
அருகுதல் ' என்பதன் எதிர்ச்சொல்
பெருகுதல்
கருகுதல்
உருகுதல்
குத்துநிலையைப் பெண்கள் ஆடுவார்கள்.
இதில் செயப்படு பொருள்
இல்லை
குத்து நிலையைப்
பெண்கள்
'inner feeling' என்பது
உளஉணர்வு
நாகரிகம்
பண்பாடு
'Prining press'என்பது
பணியகம்
அச்சகம்
நூலகம்
'modern literature' என்பது
பொது இலக்கியம்
அருள் இலக்கியம்
இக்கால இலக்கியம்
வல்லின உயிர் மெய் எழுத்துகள் எத்தனை ?
42
216
30
'உ ' என்ற எழுத்து ----------- மாத்திரையைக் கொண்டது.
1
2
3
1/2
'ஆ ' என்ற எழுத்துக்கு உரிய மாத்திரை
1
2
1/2
3
'ய்' ----------- மாத்திரையைக் கொண்டது.
1/2
1
2
3
'கீ ' ----------- மாத்திரையைக் கொண்டது
2
3
1/2
1
'த ' ----------- மாத்திரையைக் கொண்டது
1
2
3
4
'அருளிலக்கியம்' என்பதன் ஒத்தசொல்
பக்தி இலக்கியம்
பேரிலக்கியம்
அறவிலக்கியம்
'இன்னல்கள்' என்பதன் ஒத்தசொல்
இன்பங்கள்
நட்புகள்
துன்பங்கள்
சங்கங்கள்
'ஏங்கினார்' என்பது
இடைச்சொல்
பெயர்ச்சொல்
உரிச்சொல்
வினைச்சொல்
காசி ஆனந்தன் பாடலைப் பாடினார் .இதிலுள்ள செயப்படுபொருள்
பாடினார்
காசி
பாடலைப்
'Diaspora Literature' என்ற ஆங்கிலச் சொல்லுக்குப் பொருத்தமான தமிழ்ச் சொல்
அறஇலக்கியம்
பக்தியிலக்கியம்
செம்மொழி
புலம்பெயர்ந்தோர் இலக்கியம்
வரை என்பது
நாடு
காடு
மலை
குளம்
ஆங்கில இலக்கிய வடிவங்களிலிருந்து தமிழுக்கு அறிமுகமான ஒன்று
கூத்து
செய்யுள்
திறனாய்வு
