wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பொருளாதாரம்+1 பாடம் 7

Total questions: 20

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

கர்நாடகத்தின் முக்கிய தங்கச் சுரங்கப் பகுதி ...........

a)

கோலார்

b)

இராமகிரி

c)

அனந்தபூர்

d)

கொச்சின்

2.

ஒரு நாட்டின் பொருளாதார வளர்ச்சி

அளவிடப்படுவதைக் குறிப்பிடுவது

a)

GNP

b)

GDP

c)

NNP

d)

தலாவருமானம்

3.

கீழ்க்கண்டவற்றுள் எது முன்னேற்றம் அடைந்த

நாடு?

a)

மெக்ஸிகோ

b)

கானா

c)

பிரான்ஸ்

d)

ஸ்ரீலங்கா

4.

வலுவான பொருளாதாரங்களைக் கொண்ட

நாடுகள் வரிசையில் இந்தியாவின் இடம்

a)

நான்கு

b)

ஏழு

c)

ஐந்து

d)

பத்து

5.

கலப்புப்பொருளாதாரம் என்பது ......

a)

தனியார் துறை மற்றும் வங்கிகள்

b)

பொது மற்றும் தனியார் துறைகள் சேர்ந்து

செயல்படுவது

c)

பொதுத்துறை மற்றும் வங்கிகள்

d)

பொதுத்துறைகள் மட்டும்.

6.

இந்தியப் பொருளாதாரம் ---------- காரணமாக

வலிமையின்மையாக இருக்கிறது.

a)

பொருளாதாரச் சமநிலையின்மை

b)

கலப்புப் பொருளாதாரம்

c)

நகரமயமாதல்

d)

போதுமான வேலை வாய்ப்புகள் இருப்பது

7.

மக்கள்தொகையின் இயல்புகளைப் பற்றிய

அறிவியல் ரீதியான ஆய்வு

a)

இட அமைப்பியல்

b)

மக்கள் தொகையியல்

c)

புவியியல்

d)

தத்துவவியல்

8.

மக்கள் தொகையில் 1961ஆம் வருடம்..............

எனப்படுகிறது.

a)

சிறிய பிரிவினை வருடம்

b)

மக்கள் தொகை வெடிப்பு வருடம்

c)

நகர மயமாதல் வருடம்

d)

பெரும் பிரிவினை வருடம்

9.

எந்த ஆண்டில் இந்திய மக்கள் தொகை நூறு

கோடியைத் தாண்டியது?

a)

2000

b)

2001

c)

2005

d)

1991

10.

ஆயிரம் மக்களுக்கு இறப்பவர் எண்ணிக்கை

என்பது

a)

கச்சா இறப்பு வீதம்

b)

கச்சா பிறப்பு வீதம்

c)

கச்சா பிறப்பு வீதம்

d)

மகப்பேறு இறப்பு வீதம்

11.

ஆயிரம் மக்களுக்கு பிறப்பவர் எண்ணிக்கை

என்பது

a)

கச்சா இறப்பு வீதம்

b)

இறப்பு வீதம்

c)

சோர்வு வீதம்

d)

கச்சா பிறப்பு வீதம்

12.

மக்கள் தொகை அடர்த்தி என்பது

a)

நிலத்தின் அளவு / மக்கள் தொகை

b)

நிலத்தின் அளவு / வேலைவாய்ப்பு

c)

மக்கள் தொகை / குறிப்பிட்ட நில அளவு

d)

மக்கள் தொகை / வேலைவாய்ப்பு

13.

தேசிய வளர்ச்சிக்கழகத்தை அறிமுகப்ப டுத்தியவர்

யார்

a)

டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர்

b)

ஜவஹர்லால் நேரு

c)

டாக்டர் இராதாகிருஷ்ணன்

d)

V.K.R.V இராவ்

14.

காந்தியப் பொருளாதாரச் சிந்தனைகளை

தொடர்ந்து வலியுறுத்தியவர் யார்?

a)

ஜவஹர்லால் நேரு

b)

V.K.R.Vஇராவ்

c)

J.C குமரப்பா

d)

A.K சென்

15.

ஜனநாயக சமதர்மத்தைக் கொண்டுவந்தவர்

a)

ஜவஹர்லால் நேரு

b)

P.C மஹலனோபிஸ்வ்

c)

டாக்டர். இராஜேந்திரபிராத்

d)

இந்திராகாந்தி

16.

B.R அம்பேத்கர் இந்தியப் பொருளாதாரப்

பிரச்சனைகளை இதன் அடிப்படையில்

ஆராய்கிறார்.

a)

குறைந்த நிலவுடைமை மற்றும் தீர்வுகள்

b)

இந்திய ரூபாயின் சிக்கல்கள்

c)

சமதர்மப் பொருளாதாரம்

d)

மேற்கண்ட அனைத்தும்.

17.

இந்த கொள்கையின் அடிப்படையில் காந்தியப்

பொருளாதாரம் இயங்குகிறது.

a)

சமதர்மச் சிந்தனை

b)

ஒழுக்க நெறி அடிப்படை

c)

கோபால கிருஷ்ண கோகலே

d)

தாதாபாய் நௌரோஜி

18.

V.K.R.V இராவ் இவரின் மாணவராக இருந்தார்

a)

J.M.கீன்ஸ்

b)

காலின் கிளார்க்

c)

ஆடம் ஸ்மித்

d)

ஆல்பிரட் மார்ஷல்

19.

பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை

அமர்த்தியா சென் பெற்ற ஆண்டு

a)

1998

b)

2000

c)

2008

d)

2010

20.

திருவள்ளுவரின் பொருளாதாரக் கருத்துகள்

குறிப்பாகக் கூறுவது.

a)

செல்வம்

b)

வறுமை சமுதாயத்தின் சாபம்

c)

வேளாண்மை

d)

மேற்காண் அனைத்தும்