Font size
Worksheetsஇலக்கண இலக்கிய கேள்விகள்
Total questions: 20
Worksheet time: 10mins
திருக்குறளை எழுதியவர் யார் ?
ஔவையார்
பாரதியார்
திருவள்ளுவர்
அதியமான்
மூத்தோர் சொல் __________
வார்த்தை அமிர்தம்
மந்திரம் இல்லை
வாழ்க்கை வழிகாட்டி
வேதனை செய்யும்
மரபுத்தொடர்களைத் தெரிவு செய்க.
அல்லும் பகலும்
நன்மை தீமை
ஓட்டை வாய்
அவசரக் குடுக்கை
அண்ணன் வீட்டில் ______ வென சிரித்தான்.
சல சல
கல கல
மல மல
கிடு கிடு
இப்படத்தின் இணைமொழியைத் தெரிவு செய்க.
அல்லும் பகலும்
ஓட்டை வாய்
தாயும் சேயும்
தாயும் தந்தையும்
ஆத்திசூடியை இயற்றியவர் யார் ?
திருவள்ளுவர்
பாரதியார்
அதிவீரராம பாண்டியர்
ஔவையார்
தகுந்த புதிய ஆத்திசூடியைத் தெரிவு செய்க.
ஊண்மிக விரும்பு
ஏறுபோல் நட
ஈகை திறன்
உடலினை உறுதி செய்
நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது
_________________
அன்றே மறப்பது நன்று
நற்றாள் தொழாஅர் எனின்
பகவன் முதற்றே உலகு
நிற்க அதற்குத் தக
சரியான விடையைத் தெரிவு செய்க.
பலர்பால்
ஒன்றன்பால்
ஆண்பால்
பலவின்பால்
தினகர் பந்தை உதைத்தான்.
காலத்தைச் சரியாக கூறுக.
நிகழ்காலம்
இறந்தகாலம்
எதிர்காலம்
மழைக்காலம்
கடவுளை நம்பினோர் __________
புத்தி மட்டு
உள்ளளவும் நினை
கூடி வாழ்
கைவிடப்படார்
இதற்கு ஏற்ற மரபுதொடர் என்ன ?
ஆறப் போடுதல்
கம்பி நீட்டுதல்
ஏட்டுச்சுரைக்காய்
அள்ளி விடுதல்
உலகநீதி எழுதியவர் யார் ?
பாரதியார்
உலகநாத பண்டிதர்
அகத்தியர்
கம்பர்
உயிரெழுத்துகள் மொத்தம் எத்தனை ?
14
13
12
10
ஃ என்பது என்ன எழுத்து ?
தமிழ் எழுத்து
உயிரெழுத்து
மெய்யெழுத்து
ஆயுத எழுத்து
அன்னையும் பிதாவும் __________
சுற்றம் இல்லை
முன்னறி தெய்வம்
சாலும் நன்று
கண்ணெனத் தகும்
ஆத்திசூடி மொத்தம் எத்தனை ?
12
15
5
தயவு செய்து இங்கே அமருங்கள்.
கட்டளை வாக்கியம்
வேண்டுதல் வாக்கியம்
செய்தி வாக்கியம்
வினா வாக்கியம்
சரியான கொன்றை வேந்தனைத் தெரிவு செய்க.
ஆலயம் தொழுவது சாலவும் நன்று
ஏவா மக்கள் மூவா மருந்து
குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை
ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு
இனிய உளவாத இன்னாத கூறல்
_____________
சான்றோன் எனக்கேட்ட தாய்
பகவன் முதற்றே உலகு
நிற்க அதற்குத் தக
கனியிருப்பக் காய்கவர்ந் தற்று
