Font size
Worksheetsசுதந்திரம்
Total questions: 20
Worksheet time: 10mins
#இவ்வருட சுதந்திர தினத்தின் கரு பொருள் என்ன?
பாசமிகு மலேசியா
பரிவுமிகு மலேசியா
உன்னால்தான் மலேசியா
#மலாயா சுதந்திரம் அடைவதற்கு, இந்திய மக்களின் பிரதிநிதியாக இலண்டன் சென்று சுதந்திரப் பிரகடனத்தில் கையொப்பமிட்டு வந்த தலைவர்களில், ஒருவர்.யார் அவர்?
துன் வீ. தி. சம்பந்தன்
துன் சாமிவேலு
ஜோன் தி.வி
#இச்சிலையின் பெயர் என்ன?
தேசிய சினைவுச் சின்னம்
நாடாளுமன்றம்
மெர்டேக்கா சதுக்கம்
# மலேசியக் கொடியின் காணப்படும் சிவப்பு நிறம் எதை குறிக்கின்றது?
தைரியத்தை பிரதிபலிக்கிறது
ஒற்றுமையாகவும், அமைதியாகவும் வாழ்வதை சித்தரிக்கின்றது
மலாய் ஆட்சியாளர்களின் இறையாண்மையைக் குறிக்கிறது
நம் நாடு எந்த ஆண்டில் சுதந்திரம் அடைந்தது?
1950
1957
1956
1958
தேசிய கொடியில் எத்தனை வண்ணங்கள் உள்ளன ?
6
3
5
4
நம் நாட்டின் சுதந்திரத் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார் ?
துங்கு அப்துல் ரஹ்மான்
துன் டாக்டர் மகாதீர் முகம்மது
நஜீப் துன் ராசாக்
மலேசியக் கொடியை எவ்வாறு அழைப்போம் ?
பெண்டேரா மலேசியா
ஜாலுர் மலேசியா
ஜாலூர் கெமிலாங்
பெண்டேரா கெமிலாங்
நம் நாட்டின் தேசிய மலர் எது ?
சூரிய காந்தி பூ
செம்பருத்திப் பூ
மல்லிகைப்பூ
கனக்காம்பரம்
தேசியக் கோட்பாடு மொத்தம் எத்தனை உள்ளது ?
3
4
6
5
இவ்வாண்டு நாம் எத்தனையாவது சுதந்திரத் தினத்தைக் கொண்டாடப்போகிறோம்?
57
59
64
66
சுதந்திறத்திற்கு முன் மலேசியா ____________ என்று அழைக்கப்பட்டது
மலாயா
கடாரம்
தேசியக்கொடியில் காணப்படும் வெள்ளை நிறம் எதைக் குறிக்கிறது?
ஒற்றுமையை
அமைதியை
பல்லின மக்களை
தேசியச் சின்னத்தில் இருக்கும் இரு புலிகள் எதனைக் குறிக்கிறது?
வீரத்தை
ஒற்றுமையை
அமைதியை
நமது நாட்டின் தேசியப் பறவை எது?
குயில்
எங்காங் (இருவாய் பறவை)
கழுகு
நமது தேசியச் சின்னத்தில் உள்ள விலங்கு எது?
இச்சின்னத்தில் காணப்படும் நீல நிறம் எதனைக் குறிக்கிறது?
அதிகாரப்பூர்வ இஸ்லாமிய மதம்
மாநிலங்கள் மற்றும் கூட்டரசு பிரதேசங்கள்
பல்லின மக்களின் ஒற்றுமை
பல்லின மக்களுக்கு அரசாங்கம் காட்டும் பரிவு
தேசியக் கோட்பாட்டில் மூன்றாவது வரி எது?
இறைவன் மீது நம்பிக்கை வைத்தல்
அரசியல் அமைப்புச் சட்டத்தை உறுதியாகக் கடைப்பிடித்தல்.
சட்டம் முறைப்படி ஆட்சி நடத்துதல்.
மலேசிய கொடியில் உள்ள நட்சத்திரம் எதனைக் குறிக்கிறது?
14 மாநகரங்கள்
14 மாநில சுல்தான்கள்
14 இன மலேசிய மக்கள்
14 மாநிலங்கள் மற்றும் கூட்டரசு பிரதேசங்கள்
மலேசிய கொடியில் உள்ள பிறை எதனைக் குறிக்கிறது?
அதிகாரப்பூர்வ இஸ்லாமிய மதம்
நோன்பு பெருநாள் கொண்டாட்டம்
ஹரி ராயா ஹஜி கொண்டாட்டம்
ரமடான் மாதம் தொடக்கம்
