wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

Suganthy Markandu-தமிழர் உறவு முறைகள்- 2

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

அப்பாவின் அண்ணா

a)

மகன்

b)

மகள்

c)

மருமகன் ,

d)

பெரியப்பா

2.

அம்மாவின் அக்கா

a)

சித்தி,சின்னம்மா

b)

மாமி

c)

அத்தை

d)

பெரியம்மா

3.

அப்பாவின் பெண் சகோதரி

a)

அத்தை

b)

சித்தி

c)

சின்னம்மா

d)

பாட்டி

4.

அத்தை,மாமாவின் பிள்ளைகள்

a)

அண்ணா,அக்கா

b)

மச்சான்,மச்சாள்

c)

தம்பி.தங்கை

5.

தமிழில் எத்தனை தலைமுறைக்கு உறவுமுறை கூறலாம்?

a)

10

b)

3

c)

5

d)

2

6.

'அம்மா' என்பதில் வரும் 'மா'


a)

மெய் எழுத்து

b)

உயிர் எழுத்து

c)

உயிர்மெய் எழுத்து

d)

ஆய்த எழுத்து

7.

'ர்' என்பது

a)

உயிர் எழுத்து

b)

மெய் எழுத்து

c)

உயிர் மெய் எழுத்து

d)

ஆய்த எழுத்து

8.

மிகச் சரியான சொல்லைத் தேர்வு செய்க.

a)

அழைப்பர்

b)

அலைபார்

c)

அளைப்பார்

d)

ஆளைப்பார்

9.

'ஒற்றுமை' என்பதன் எதிர்ச்சொல்

a)

நன்மை

b)

புதுமை

c)

வேற்றுமை

10.

'இ' என்பது

a)

ஆய்த எழுத்து

b)

உயிர் எழுத்து

c)

உயிர் மெய் எழுத்து

d)

மெய் எழுத்து

11.

'கணவன்' என்ற தமிழ் சொல்லுக்கான ஆங்கில சொல்

a)

Children

b)

Husband

c)

grandfather

d)

generation

12.

இலங்கையின் வடபகுதியில் பல தீவுகள் இருக்கின்றன .இதில் தீவுகள் என்பது

a)

ஒருமை

b)

பன்மை

c)

நன்மை

d)

அருமை

13.

'உதவி' என்பதன் ஆங்கிலச் சொல்

a)

eat

b)

help

c)

sleep

d)

tell

14.

எமது தாய்நாடு

a)

மலேசியா

b)

இலங்கை

c)

கனடா

d)

சீனா

15.

உமது தாய் மொழி

a)

தமிழ்

b)

ஆங்கிலம்

c)

பிரெஞ்சு

d)

மலாய்