WorksheetsSuganthy M, தொகைநிலைத் தொடர் 6
Total questions: 20
Worksheet time: 10mins
கரும்பு தின்றான் என்ற இரு சொற்களுக்கு நடுவில் ______ என்னும் உருபு மறைந்து வந்துள்ளது.
ஐ
ஆல்
கு
இன்
'தாய்சேய்' என்பதில் _______ வந்துள்ளது.
உவமைத்தொகை
உம்மைத்தொகை
வேற்றுமைத்தொகை
பண்புத்தொகை
'மை' என்னும் பண்பு விகுதியைப் பெற்று வருவது ________
உம்மைத்தொகை
உவமைத்தொகை
பண்புத்தொகை
வினைத்தொகை
தொகைநிலைத் தொடர் ______ வகைப்படும்.
6
7
8
9
"எழுகதிர்" என்பது _________ தொகையைக் குறிக்கும்.
அன்மொழித்தொகை
பண்புத்தொகை
வினைத்தொகை
உவமைத்தொகை
காலம் கரந்த பெயரெச்சமே ______ ஆகும்.
பொருட்பெயர்
வினைத்தொகை
பண்புத்தொகை
வேற்றுமைத்தொகை
சொற்கள் பல தொடர்ந்து நின்று பொருள் தருவது ______ எனப்படும்.
எழுத்து
சொற்றொடர்
பத்தி
வார்த்தை
"மணி பார்த்தாள்" என்பது _________ தொகையைக் குறிக்கும்.
முதல் வேற்றுமைத்தொகை
2 ஆம் வேற்றுமைத்தொகை
3 ஆம் வேற்றுமைத்தொகை
4 ஆம் வேற்றுமைத்தொகை
"முத்துப்பல்" என்பது _________ தொகையைக் குறிக்கும்.
வினைத்தொகை
பண்புத்தொகை
உம்மைத்தொகை
உவமைத்தொகை
எது படத்திற்குப் பொருத்தமான உவமைத்தொடர்?
காந்தம் இரும்பைக் கவர்வது போல
எலியும் பூனையும் போல
நகமும் சதையும் போல
அகிலனும் முகிலனும் சகோதர்கள். ஆனால், இருவரும் பகையுடன் இருந்தனர். எப்பொழுதும் இருவரும் ஒருவருக்கொருவர் குற்றம் சுமத்திக் கொள்வார்கள்.
நகமும் சதையும் போல
எலியும் பூனையும் போல
காந்தம் இரும்பைக் கவர்வது போல
'ஓடுமீன்'என்பது
உவமைத் தொகை
வினைத் தொகை
வேற்றுமைத் தொகை
'சேரசோழர் 'என்பது
உம்மைத் தொகை
வினைத் தொகை
வேற்றுமைத் தொகை
'பொற்றொடி வந்தாள் 'என்பது
உம்மைத் தொகை
அன்மொழித் தொகை
வேற்றுமைத் தொகை
'மதிமுகம் 'என்பது
உவமைத் தொகை
அன்மொழித் தொகை
வேற்றுமைத் தொகை
'வட்டக்கல் 'என்பது
உவமைத் தொகை
பண்புத்தொகை
வேற்றுமைத் தொகை
'பாடம்படி 'என்பது
உவமைத் தொகை
பண்புத்தொகை
வேற்றுமைத் தொகை
'கடிநாய் 'என்பது
வினைத்தொகை
பண்புத்தொகை
வேற்றுமைத்தொகை
'மணிமொழி வந்தாள் 'என்பது
வினைத்தொகை
உவமைத்தொகைப் புறத்துப் பிறந்த அன்மொழித் தொகை
வேற்றுமைத்தொகை
'முறுக்கு மீசை வந்தான் 'என்பது
வினைத்தொகை
அன்மொழித் தொகை
வேற்றுமைத்தொகை
