NEW
Font size
Worksheetsஇயல்1 முதல் 4 வரை
Total questions: 20
Worksheet time: 10mins
நீர் படு பசுங் கலம் என்பது----மொழி
தனி
தொடர்
தொகை
ஆடுகளின் அடையாளங்களை பல பெயர்களைச் சொல்லி அழைக்கும் நூலின் பெயர்
மடை
கிடை
படை
இளந்தமிழே என்று கவிதை நூலின் கவிதைத் தொகுப்பின் பெயர்
ஒளிப்பறவை
சர்ப்பயாகம்
நிலவுப்பூ
தமிழ்க்குயில் எவ்வாறு வரவேண்டும்
பாடி
சீரி
கூவ
அணி இலக்கணத்தையும் கூறும் இலக்கண நூல்
தண்டியலங்காரம்
மாறனலங்காரம்
தொல்காப்பியம்
பாரதி நடத்திய இதழ்கள்
சூரியோதயம்
இளந்தூது
துளிர்
பாரதி அவர்தம் மறைவிற்கு முன்னர் யாருக்கு கடிதம் எழுதினார்
விஸ்வநாத ஐயர்
குத்தி கேசவர்
சுப்பையா
------மெய் சொல்லின் இறுதியில் வராது
நகர
றகர
ளகர
இடம் எத்தனை வகைப்படும்
2
6
3
சங்க இலக்கியத்தில் குடம்பை என்ற சொல் எத்தனை இடங்களில் பயின்று வருகிறது
10
20
30
கடலாடு விழா எந்த மாதத்தில் நடைபெறும்
ஐப்பசி
கார்த்திகை
மார்கழி
மாசி
ஓங்கலிடை வந்து என தொடங்கும் பாடலின் பா வகை
நேரிசை ஆசிரியப்பா
நேரிசை வெண்பா
இன்னிசை வெண்பா
கலிவெண்பா
உயர்ந்தோர் இச்சொல்லின் விகுதி
ஏவல் பன்மை வினைமுற்று
பலர்பால் வினைமுற்று
ஆண்பால் வினைமுற்று
பெயரெச்சம்
புணை என்பதன் பொருள்
செல்வம்
பாதுகாப்பு
தெப்பம்
சினம்
கடலின் பெரிது எது?
உற்ற காலத்தில் செய்த உதவி
பயன் ஆராயாமல் செய்த உதவி
தினையளவு செய்த உதவி
பிரதி பலன் கருதாத செய்த உதவி
கம்பரது காலம்----ஆம் நூற்றாண்டு
11
12
9
14
சிற்பி பாலசுப்ரமணியம் சாகித்ய அகாடமி விருது பெற்ற நூல்
ஒளிப்பறவை
சர்ப்பயாகம்
ஒரு கிராமத்து நதி
சூரிய நிழல்
Lobby- கலைச்சொல்
சிற்றீகை
ஓய்வறை
வெளியேறுதல்
சிற்றுணவு
மழைக்காலத்தில் சூரியனின் திடீர் பயணம் என்ற கவிதையின் ஆசிரியர்
ஐயப்ப மாதவன்
சுரதா
பாரதியார்
கண்ணதாசன்
நன்கலம் என்பதன் இலக்கணக்குறிப்பு
வினைத் தொகை
பண்புத்தொகை
இடவாகுபயர்
உவமைத்தொகை
