wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

பொருளாதாரம் +2 பாடம் 11

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

“வளர்ச்சியுடன் கூடிய மறுபகிர்வு“ கீழ்கண்ட

எந்த அனுகுமுறையின் புகழ்பெற்ற

முழக்கம் இது.

a)

பழமையான அணுகுமுறை

b)

புதிய பொது நல அணுகுமுறை

c)

தொழில் அணுகுமுறை

d)

இவற்றில் எதுவுமில்லை

2.

பின்வருவனவற்றுள் பொருளாதார

வளர்ச்சியின் தன்மை இல்லாதவை எது?

a)

வளர்ந்த நாடுகளை பற்றியது

b)

படிப்படியான மாற்றம்

c)

விரிவான கருத்து

d)

எண்களின் அடிப்படையில்

அமைந்தது

3.

கீழ்கண்டவற்றுள் எவை பின்தங்கிய

நாடுகளின் பண்புகளில் ஒன்றாகும்

a)

வறுமையின் நச்சு சுழற்சி

b)

பெரும் நுகர்வை அதிகப்படுத்துதல்

c)

தொழில்சாலைகள் வளர்ச்சி

d)

அதிக அளவில் நகர்மயமாதல்

4.

கீழ்கண்டவற்றுள் எந்த பொருளாதாரம்

சாராத காரணி, பொருளாதார

முன்னேற்றத்தை நிர்ணயிக்கிறது

a)

இயற்கை வளங்கள்

b)

மனிதவளங்கள்

c)

மூலதன உருவாக்கம்

d)

பன்னாட்டு வாணிபம்

5.

பொருளாதார வளர்ச்சி ________ ஐ

அளவிடுகிறது

a)

உற்பத்தித் திறன் வளர்ச்சி

b)

பெயரளவு வருமான அதிகரிப்பு

c)

உற்பத்தி அதிகரிப்பு

d)

இவை எதுவுமில்லை

6.

அளிப்பு பக்கத்திலிருந்து இயங்கும்

வறுமையின் நச்சு சுழற்சியின்படி

ஏழைநாடுகள் ஏழையாகவே இருக்கின்றன

ஏனென்றால்

a)

சேமிப்பு குறைவாகவே உள்ளது

b)

முதலீடு குறைவாகவே உள்ளது

c)

திறன் மிக்க அரசு இல்லை

d)

சேமிப்பு குறைவாகவே உள்ளது மற்றும் முதலீடு குறைவாகவே உள்ளது

7.

கீழ்கண்ட எந்த திட்டத்தில், வேளாண்மை

மற்றும் கிராமப் பொருளாதாரத்தை

மையமாகக் கொண்டது?

a)

மக்கள் திட்டம்

b)

பாம்பே திட்டம்

c)

காந்தியத் திட்டம்

d)

விஸ்வேசுவரய்யா திட்டம்

8.

கீழ்கண்ட திட்டங்களை அவை

முன்மொழியப்பட்ட ஆண்டின்

அடிப்படையில் காலகிரம வரிசைப்படி

தொகுத்து விடையைத் தேர்ந்தெடுக்கவும்

i) மக்கள் திட்டம்

ii) பாம்பே திட்டம்

iii) ஜவஹர்லால் நேரு திட்டம்

iv) விஸ்வேசுவரய்யா திட்டம்

a)

i) ii) iii) iv)

b)

iv) iii) ii) i)

c)

i) ii) iv) iii)

d)

ii) i) iv) iii)

9.

எம். என் ராய் வழங்கியத் திட்டம்

கீழ்கண்டவைகளில் எது?

a)

காங்கிரஸ் திட்டம்

b)

மக்கள் திட்டம்

c)

பாம்பே திட்டம்

d)

இவை எதுவுமில்லை

10.

சுட்டிக்காட்டும் திட்டமிடலைசெயல்படுத்திய

நாடு

a)

பிரான்சு

b)

ஜெர்மனி

c)

இத்தாலி

d)

ரஷ்யா

11.

குறுகிய காலத் திட்டத்தின் இன்னொரு

பெயர்

a)

கட்டுப்படுத்தும் திட்டம்

b)

கட்டுபாட்டை நீக்கும் திட்டம்

c)

சுழல் திட்டம்

d)

சுழற்சியற்ற திட்டம்

12.

நீண்டகாலத் திட்டத்தின் மற்றொரு பெயர்

a)

மேம்பாட்டுத் திட்டம்

b)

மேம்பாடு இல்லாத திட்டம்

c)

முன்னோக்குத் திட்டம்

d)

முன்னோக்கமற்ற திட்டம்

13.

நீண்ட காலத்திட்டமிடலின் அடிப்படைக்

கருத்து நாட்டின் _______மாற்றமாகும்

a)

நிதி

b)

வேளாண்மை

c)

தொழில்

d)

கட்டமைப்பு

14.

சர்வோதாயத் திட்டத்தை முன்மொழிந்தவர்

யார்?

a)

மஹாத்மா காந்தி

b)

ஜெயப்பிரகாஷ் நாராயணன்

c)

எஸ்.என்.அகர்வால்

d)

எம்.என்.ராய்

15.

இந்தியாவில் திட்டக்குழு அமைக்கப்பட்ட

ஆண்டு------------

a)

1950

b)

1951

c)

1947

d)

1948

16.

“அடிமைத்தனத்திற்கான பாதை“ என்ற

புத்தகத்தை எழுதியவர் யார்?

a)

பிரடெரிக் ஹேயக்

b)

ஜெ.ஆர் ஹிக்ஸ்

c)

டேவிட் ரிக்கார்டோ

d)

டி.ஆர். மால்தஸ்

17.

முன்னோக்குத் திட்டத்தின் மற்றொருப்

பெயர்_________.

a)

குறுகிய கால திட்டமிடல்

b)

நடுத்தரக்காலத் திட்டமிடல்

c)

நீண்ட காலத் திட்டமிடல்

d)

இவை எதுவுமில்லை

18.

நிதி ஆயோக் கீழ்கண்ட எதன் மூலமாக

அமைக்கப்பட்டது?

a)

குடியரசு தலைவரின் அவசர

ஆணை

b)

குடியரசு தலைவரின் சுற்றறிக்கை

c)

அமைச்சரவைத் தீர்மானம்

d)

இவை எதுவுமில்லை

19.

19. நிதி ஆயோக்கின் (NITI Aayog) சரியான

ஆங்கில விரிவாக்கம்

a)

National Institute for Transport in

India

b)

National Institute for Trade in India

c)

National Institute for Tomorrow’s

India

d)

National Institution for Transforming

India

20.

சட்டப்பூர்வமாக நிதி ஆயோக்கின்

தலைவராக கீழ்க்கண்ட எந்தப் பதவியில்

உள்ள ஒருவர் செயல்படுவார்?

a)

பிரதமர்

b)

குடியரசுத் தலைவர்

c)

இ) உதவி குடியரசுத் தலைவர்

d)

நிதி அமைச்சர்