Worksheetsஇலக்கணம்
Total questions: 20
Worksheet time: 3600secs
போலி எத்தனை வகை படும்?
1
2
3
4
நாயிறு எந்த வகை போலி?
முதற் போலி
இடை போலி
கடை போலி
இறுதியில் வரும் எழுத்து மாற்றம் அடையும்.
இது எந்த வகை போலி?
முதற் போலி
கடை போலி
இடை போலி
இடையில் வரும் எழுத்து மாற்றம் அடையும்.
இது எந்த வகை போலி?
கடைப் போலி
இடை போலி
முதற் போலி
மதில் எந்த வகை போலி?
இடை போலி
கடை போலி
முதற் போலி
நெசவு எந்த வகை போலி?
கடை போலி
இடை போலி
முதற் போலி
சுட்டெழுத்து மொத்தம் எத்தனை?
1
2
3
4
சுட்டெழுத்து எத்தனை வகைப்படும்
1
2
3
சுட்டெழுத்துகள் இவை
அ, இ, ஏ
ஆ, ஒ, இ
அ,இ,உ
ஏ, இ, உ
சுட்டெழுத்து வகைகள்?
அகச்சட்டு
பிறச்சட்டு
புறச்சுட்டு
அறச்சுட்டு
அகச்சுட்டு எழுத்துகள்?
அக்குதிரை
இவள்
உப்பையன்
அ+கழுதை=?
கழுதை
அகழுதை
அக்கழுதை
அழுதை
இவ்வகை சுட்டெழுத்து பிரித்தாலும் பொருள் தரும்
அகச்சுட்டு
புறச்சுட்டு
வினா எழுத்துகள் மொத்தம் எத்தனை?
1
2
3
4
5
வினா எழுத்துகள் இவை.
எ,இ,யா,ஒ,ஓ
எ,ஏ,ய,ஆ,ஓ
எ,உ,யா,ஆ,ஓ
எ,ஏ, யா,ஆ,ஓ
வினா எழுத்து எத்தனை வகைப்படும்?
1
2
3
4
வினா எழுத்து வகைகள்
அகவினா
பிறவினா
அகாவினா
புறவினா
ஏன்? எந்த வினா வகை?
அகவினா
புறவினா
உண்மை + ஆ=?
உண்மைஆ
உண்மையா
உண்மை ஆ
உண்மை யா
இன்று நாம் படித்தது என்ன?
போலி
சுட்டெழுத்து
புணர்ச்சி
வினா எழுத்து
