WorksheetsIL1 Chapter1
Total questions: 20
Worksheet time: 10mins
Name
Class
Date
1.
தமிழில் உள்ள உயிர் எழுத்துகள் எத்தனை?
a)
12
b)
5
c)
7
d)
18
2.
தமிழில் உள்ள மெய் எழுத்துகள் எத்தனை?
a)
18
b)
30
c)
247
d)
1
3.
தமிழில் உள்ள் உயிர்மெய் எழுத்துகள் எத்தனை?
a)
216
b)
30
c)
247
d)
18
4.
ஆய்த எழுத்து என்பது யாது?
a)
ஃ
b)
ழ்
c)
க்
d)
ம்
5.
சீத்தலைச் சாத்தனார் எழுதிய நூல் எது?
a)
மணிமேகலை
b)
சிலப்பதிகாரம்
c)
சீவகசிந்தாமணி
d)
திருக்குறள்
6.
உறைவிடம் என்பதன் ஒத்தசொல் அல்லாதது எது?
a)
உணவு
b)
வீடு
c)
வாழிடம்
d)
மனை
7.
அறச்சாலைகளில் உணவு வழங்கப்பட்ட செய்திகளைக் கூறிய நூல் எது?
a)
மதுரைக்காஞ்சி
b)
அகநானூறு
c)
புறநானூறு
d)
கலித்தொகை
8.
தமிழில் உள்ள முதல் எழுத்துகள் எவை?
a)
உயிர், மெய்
b)
உயிர்மெய்
c)
சார்பெழுத்துகள்
d)
ஆய்த எழுத்து
9.
பின்வருவனவற்றுள் வல்லினமெய் எழுத்து யாது?
a)
ற்
b)
ங்
c)
ர்
d)
ள்
10.
பின்வருவனவற்றுள் மெல்லினமெய் எழுத்து யாது?
a)
ண்
b)
ட்
c)
ப்
d)
ல்
11.
பின்வருவனவற்றுள் இடையின மெய்யெழுத்து வந்துள்ள எழுத்து யாது?
a)
ரி
b)
மெ
c)
பு
d)
கை
12.
விருந்து என்பதன் பொருள் யாது?
a)
புதியது
b)
பழையது
c)
வீடு
d)
உடை
13.
வழிப்போக்கர் விருந்துண்டு செல்வதற்காக வீட்டின் முன் எதை அமைத்தனர்?
a)
திண்ணை
b)
பனை
c)
திடல்
d)
கட்டடம்
14.
பின்வருவனவற்றுள் குறில் எழுத்து எது?
a)
உ
b)
ஏ
c)
ஓ
d)
ஐ
15.
உண்டி என்பதன் பொருள் யாது
a)
உணவு
b)
உடை
c)
உறைவிடம்
d)
வீடு
16.
உண்டு என்பதன் எதிர்ச்சொல் யாது?
a)
இல்லை
b)
உள்ளது
c)
கண்டது
d)
இல்லம்
17.
பின்வரும் சொற்களில் வல்லின எழுத்து வந்துள்ள சொல் யாது?
a)
யாப்பு
b)
ஆலை
c)
யாவர்
d)
மாணவர்
18.
குறில் எழுத்துகளின் மாத்திரை எத்தனை?
a)
ஒன்று
b)
அரை
c)
கால்
d)
இரண்டு
19.
வல்லின மெய்யெழுத்துகளின் மாத்திரை எத்தனை
a)
அரை
b)
ஒன்று
c)
கால்
d)
இரண்டு
20.
சுட்டெழுத்துகள் எவை
a)
அ, இ, உ
b)
ஆ, ஈ, ஊ
c)
ஏ, யா
d)
அ, இ, உ, எ, ஒ
100 %
