NEW
Font size
Worksheetsஇடைநிலை2-1_செம்மொழி
Total questions: 15
Worksheet time: 8mins
செம்மொழி என்பதைப் பிரித்தெழுதினால் வருவது எது?
செம் + மொழி
செம்மை + மொழி
சேம்மை + மொழி
சே + மொழி
தமிழ்மொழியில் எத்தனை திணைகள் உள்ளன?
இரண்டு
மூன்று
நான்கு
ஆறு
உயர்திணை என்பதன் எதிர்ச்சொல் எது?
தாழ்திணை
அடித்திணை
கீழ்திணை
அஃறிணை
மொழியில் முதலில் தோன்றியது இலக்கணமா? இலக்கியமா?
இலக்கணம்
இலக்கியம்
திருக்குறள், நாலடியார் என்பன எவ்வகையான நூல்கள்?
இலக்கண நூல்கள்
பெருங்காப்பியங்கள்
சிறுகாப்பியங்கள்
அறநூல்கள்
தமிழில் எமக்குக் கிடைக்கப்பெற்ற முதலாவது இலக்கண நூல் எது?
வீரசோழியம்
நன்னூல்
தொல்காப்பியம்
இலக்கண விளக்கம்
’Antiquity’ என்ற சொல்லுக்குரிய தமிழ்ச்சொல் எது?
வளமை
தொன்மை
தனிமை
புதுமை
'Clockwise' என்பதற்குரிய தமிழ்ச் சொல் எது?
மணிக்கூட்டுப் பக்கம்
வலஞ்சுழி
இடஞ்சுழி
நேர்ச்சுழி
‘தொழில்நுட்பம்’ என்பதற்குரிய ஆங்கிலச் சொல் எது?
Technology
Science
Scanner
Social medias
பின்வருவனவற்றுள் பெருங்காப்பியங்களில் ஒன்று எது?
திருக்குறள்
தொல்காப்பியம்
மணிமேகலை
நன்னூல்
முத்தமிழில் ஒன்று அல்லாதது எது?
இசைத்தமிழ்
கணினித்தமிழ்
இயற்றமிழ்
நாடகத்தமிழ்
எண்ணத்தை வெளிப்படுத்தும் தமிழ் எது?
இயற்றமிழ்
இசைத்தமிழ்
நாடகத்தமிழ்
கணினித்தமிழ்
'Essay' என்ற சொல்லுக்குரிய தமிழ்ச் சொல் எது?
எளிமை
கட்டுரை
செயலி
இணையம்
‘வருடி’ என்ற சொல்லின் ஆங்கிலச் சொல் எது?
computer
mouse
printer
scanner
'Internet' என்ற சொல்லுக்குரிய தமிழ்ச் சொல் எது?
கணினி
வருடி
அச்சுப்பொறி
இணையம்
