NEW
Font size
Worksheetsதகவல் தொழில் நுட்பம்
Total questions: 13
Worksheet time: 6mins
1 அல்லது 0 கட்டளைகளை மனிதன் இலகுவாக புரிந்து கொள்ள முடியாது .இதனை களைய __________________________ முறை கையாளப்பட்டது
Assembly language
English language
Machine language
இயந்திர மொழி என்பது ______________________________ஆனது
கணினி
இருமம் கட்டளைகளால்
பிளாஸ்திக்
எத்தனை வகை கட்டுப்பாடு அமைப்பு உள்ளது.?
0
2
5
தேநீர் தயாரிப்பது எந்த வகை கட்டுப்பாடு அமைப்பாகும்?
தெரிவுக் கட்டுப்பாடு
மீள் கட்டுப்பாடு
தெரிவுக் கட்டுப்பாடு, மீள் கட்டுப்பாடு
தெரிவுக் கட்டுப்பாடு அமைப்பில் கொடுக்கப்பட்டுள்ள கட்டளைக்கு __________________________________________ மேற்பட்ட கட்டளைகளையும் தெரிவு கட்டளைகளையும் கொண்டிருக்கும்.
ஒன்று
இரண்டு
மூன்று
"WhatsApp" தமிழில் எவ்வாறு கூறுவர் ?
முகநூல்
புலனம்
பற்றியம்
இவற்றில் எது விரலி ?
இவற்றில் எது வன்தட்டு ?
இதன் பெயர் என்ன?
குறுவெட்டு
குறுவட்டு
இணை வட்டு
மறையாக்கம் என்றால் என்ன?
Decryption
RAM
ROM
Encryption
பல்லூடகம் என்றால் என்ன?
Data
Multimedia
Data Base
Platform
