Worksheetsவாடா மலர்
Total questions: 14
Worksheet time: 7mins
மு.வரதராசனின் இயற்பெயர் என்ன?
திருவேங்கடம்
திருவரசு
திருநாவுகரசு
கீழ்க்காண்பனவற்றுள் எது மு.வரதராசன் எழுதிய புதினம் (நாவல்)?
கரித்துண்டு
கண்ணாடி பொம்மை
விதவைப் பெண்
கதை சொல்வதில் யார் திறமையானவர்?
தானப்பன்
குழந்தைவேலு
விடுமுறையின்போது குழந்தைவேல் எங்குச் சென்று திரும்பினான்?
பாட்டியின் ஊருக்கு
அத்தை வீட்டிற்கு
தானப்பன் தங்கையின் பெயர் என்ன?
மலர்விழி
சுடர்விழி
அமுதவிழி
யார் அந்தப் புதிய குரலுக்குச் சொந்தக்காரர்?
குழந்தைவேலுவின் அம்மா
தானப்பனின் சித்தி
தாயாரம்மா
குழந்தைவேல் பாட்டியின் ஊருக்குச் சென்றிருந்தபோது தானப்பன் குடும்பத்தில் நடந்த சம்பவம் என்ன?
குழந்தைவேலுவின் அம்மா நோய்வாய்ப்பட்டிருந்தார்.
தானப்பனின் அப்பா வெளியூர் சென்றிருந்தார்.
தானப்பனின் அப்பா இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.
குழந்தைவேலும் தானப்பனும் எதற்காக கடைக்குச் சென்றனர்?
கத்தரிக்காய் வாங்க
எலுமிச்சம்பழம் வாங்க
தானப்பனைச் சித்தி கயிற்றால் அடித்ததன் காரணம் யாது?
சித்தியின் தந்தைக்குச் சுருட்டு வாங்கி வர மறுத்ததால்
சித்தியின் தந்தைக்கு உணவு வாங்கி வர மறுத்ததால்
தானப்பனும் அவன் தங்கை சுடர்விழியும் குழந்தைவேலின் வீட்டில் சாப்பிட காரணம் யாது?
சித்தி பிரசவத்துக்காகத் தன் தாய் வீட்டிற்குச்
சென்றதால்.
சித்தி நோய்வாய்ப்பட்டிருந்த்தால்.
சித்திக்குச் சமைக்கத் தெரியாததால்.
பள்ளிக்கூடம் விடுமுறை என்று மூடப்பட்டது எப்போது?
பனிக்காலம்
மழைக்காலம்
வெயில்காலம்
தானப்பனின் சித்தி தானப்பனை எவ்வாறு திட்டினார்?
கழுதை
எருமை
தாயாரம்மா என்பவர் யார்?
குழந்தைவேலு அத்தை
அண்டை வீட்டுக்கார்ர்
அடுத்த விடுமுறையின்போது குழந்தைவேலு எந்த ஊருக்குச் சென்றான்?
திருநெல்வேலி
சோழசிங்கபுரம்
மதுரை
