wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

Today GK - Day 6

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

LIC எப்போது ஆரம்பிக்கப்பட்டது

a)

1950

b)

1953

c)

1956

d)

1960

2.

உலக வங்கி எங்குள்ளது

a)

வாஷிங்டன்

b)

ஜெனீவா

c)

டோக்கியோ

d)

கீவ்

3.

சர்வதேச நிதி அமைப்பு (IMF) எங்குள்ளது

a)

டோக்கியோ

b)

லாஸ் ஏஞ்சல்ஸ்

c)

வாஷிங்டன்

d)

ஜெனீவா

4.

பொருளாதார வளர்ச்சி நிலை கோட்பாட்டை வகுத்த ஆசிரியர்

யார்

a)

T. R. மால்தாஸ்

b)

W.W. ரோஸ்டோ

c)

கௌடில்யர்

d)

எட்வின் பிஸ்மார்க்

5.

இயற்கைவாதிகள் உற்பத்தி தொழில் என்று கருதியது எதை

a)

வேளாண்மை

b)

தொழிலகம்

c)

கல்வி

d)

கலாச்சாரம்

6.

தேசிய கிரிஷி கர்மன் என்ற விருதை ஐந்து முறை பெற்ற மாநிலம் எது?

a)

குஜராத்

b)

உத்தரப் பிரதேசம்

c)

மகாராஷ்டிரா

d)

தமிழ்நாடு

7.

வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டம் கொண்டு வந்த ஆண்டு

எது?

a)

1930

b)

1950

c)

1960

d)

1972

8.

இந்தியாவின் முதல் பெண்

குடியரசுத் தலைவர் யார்?

a)

இந்திரா காந்தி

b)

சோனியா காந்தி

c)

மல்லிகா அர்ஜீனா

d)

பிரதீபா பாட்டீல்

9.

ஒலிம்பிக்கில் பதக்கம் பெற்ற முதல் பெண் யார்?

a)

கர்ணம் மல்கைஸ்வரி

b)

கிருபாளினி

c)

யாழினி

d)

உமா மகேஸ்வரி

10.

இந்தியாவின் முதல் பெண் மாநில முதலமைச்சர் யார்?

a)

எஸ்.விஜயலட்சுமி

b)

கிரண்பேடி

c)

சுச்சித கிருபாளினி

d)

டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி