WorksheetsGK Today - Day 10
Total questions: 10
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட குறைந்த பட்ச வயது
a)
18
b)
21
c)
25
d)
30
2.
முத்துராமலிங்கத்தேவரின்
அரசியல் வழிகாட்டி யார்
a)
காந்திஜி
b)
நேருஜி
c)
நேதாஜி
d)
சிவாஜி
3.
இந்தியாவில் உள்ள மொத்த யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை
a)
6
b)
7
c)
8
d)
9
4.
இந்தியாவில் உள்ள மொத்த மாநிலங்களின் எண்ணிக்கை
a)
26
b)
27
c)
28
d)
29
5.
சென்னை உயர்நீதிமன்றத்தில் முதல் நீதிபதி யார்?
a)
இராஜகோபாலன்
b)
சோமு செட்டியார்
c)
திருவாரூர் முத்துசாமி ஐயர்
d)
லால் பாய்
6.
சனிக்கோளின் ஒரு நாளின் அளவு?
a)
18 மணி
b)
13 மணி
c)
25 மணி
d)
10:23 மணி
7.
அதிக மக்கள் தொகையைக் கொண்ட யூனியன் பிரதேசம் ?
a)
ஜம்மு காஷ்மீர்
b)
சண்டிகர்
c)
பாண்டிசேரி
d)
டெல்லி
8.
திருக்குறள் முதல் முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு எது?
a)
1810
b)
1815
c)
1830
d)
1812
9.
காந்திஜியை முதன் முதலாக "தேச தந்தை" என அழைத்தவர் யார்?
a)
அம்பேத்கர்
b)
முத்துராமலிங்கத் தேவர்
c)
சுபாஷ் சந்திர போஸ்
d)
ஜவஹர்லால் நேரு
10.
உலகில் அணு ஆயுதங்கள் அதிகம் உள்ள நாடு எது?
a)
Russia
b)
China
c)
France
d)
United States
100 %
