wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

GK Today - Day 26

Total questions: 10

Worksheet time: 3mins

Name
Class
Date
1.

ஜெர்மனியால் மூழ்கடிக்கப்பட்ட அமெரிக்காவின் புகழ் பெற்ற வணிகக் கப்பல்

a)

பெர்லின்

b)

லூசிடானியா

c)

ராயல்

d)

லுப்டாப்

2.

முதல் உலகப்போருக்குப்பின் வல்லரசாக எழுச்சி பெற்ற நாடு

a)

கொரியா

b)

இந்தியா

c)

ஜப்பான்

d)

சீனா

3.

ஆங்கிலேய கிழக்கிந்திய குழுமத்திற்கு சூரத்தில் வணிகமையம் அமைக்க அனுமதியளித்த முகலாய மன்னர்

a)

ஹுமாயூன்

b)

ஔரங்கசீப்

c)

ஜஹாங்கீர்

d)

ஷாஜஹான்

4.

ஆந்திர பிரதேசத்தில் அதிகமாகக் கிடைக்கும் கனிமப் பொருள் எது?

a)

தோரியம்

b)

தோரியம்

c)

மாங்கனீஸ்

d)

நிலக்கரி

5.

மன்னார் குடாவில் கலக்கும் தென்னிந்திய ஆறு எது?

a)

தென்பெண்ணை

b)

பாலாறு

c)

வைகை

d)

காவிரி

6.

அருணாச்சல் பிரதேசத்தின் தலைநகர் எது?

a)

இட்டாநகர்

b)

பொம்லா

c)

திஸ்பூர்

d)

சங்கலாங்

7.

தமிழ்நாட்டில் இரும்பு உருக்காலை அமைந்துள்ள இடம்

எது?

a)

தூத்துக்குடி

b)

கோயம்புத்தூர்

c)

சேலம்

d)

திருச்சி

8.

தமிழ்நாட்டில் கோயம்புத்தூர் எதற்கு பிரசித்தி பெற்றது?

a)

இயந்திரக் கருவிகள்

b)

உரங்கள்

c)

பருத்தி நெசவாலைகள்

d)

கம்பளப் பொருட்கள்

9.

தேசியப் பாடலை (வந்தே

மாதரம்) எழுதியவர் யார்

a)

பங்கிம் சந்திர சட்டர்ஜி

b)

ரவீந்திரநாத் தாகூர்

c)

பால்கிவாலா

d)

முன்ஷி

10.

தொடர்ந்து எத்தனை ஆண்டுகள் ஒருவர் வெளிநாட்டில் வசித்தால் குடியுரிமையை இழப்பார்?

a)

5

b)

7

c)

10

d)

15