NEW
Font size
WorksheetsT 20 i
Total questions: 20
Worksheet time: 10mins
இருமையும் ஏற்பன ----------
தனிமொழி
பொது மெரழி
தொடர்மெரழி
எதுவும் இல்லை
கேட்டவர் பாடிய பாடல்-- இதில் வினையாலணையும் பெயர்-----
பாடல்
பாடிய
கேட்ட
கேட்ட வர்
மார்கழித்திங்கள் என்பது------
சிறப்புப்பெயர்
பொதுப்பெயர்
இருபெயரொட்டுப்பண்புத்தொகை
உவமைத்தொகை
சிவப்பு சட்டை பேசினார்
உவமைத்தொகை
அன்மொழித்தொகை
வேற்றுமைத்தொகை
உருவகம்
நண்பா எழு----- தொடர்
விளித்தொடர்
எழுவாய்த்தொடர்
அடுக்குத் தொடர்
வினைமுற்றுத் தொடர்
அறிஞருக்கு நூல்-- இதில் பொருளை வேறுபடுத்துவது எது
எழுவாய்
உரிச்சொல்
உவம உருபு
வேற்றுமை, உருபு
அல் திணை எத்தனை பால் பிரிவு உடையது
1
2
3
4
என் லெட்சுமி வந்தாள் என பசுவைப்பார்த்து அழைப்பது------
திணைவழுவமைதி
பால் வழுவமைதி
மரபுவழுவமை தி
வழாநிலை
குறிப்பு விடைகள் எத்தனை
5
3
8
6
மின்சாரம் இருக்கிறதா? இல்லையா?------ என்ன வினா
ஐய வினை
அறிவினர
அறியாவினா
ஏவல் வினா
எற்பாடு என்பது
காலை6 மணி முதல்10 வரை
பிற்பகல்2 மணி முதல்6 மணி வர
இரவு 2 மணி முதல் 6 மணி வரை
மாலை6 மணி முதல்10 வரை
சிறுகுடி எந்த திணையின் ஊர்
முல்லை
மருதம்
குறிஞ்சி
பாலை
இட்லிப்பூ எனப்படுவது
கரந்தை
வஞ்சி
தும்பை
வெட்சி
எதிரூன்றல்----
வஞ்சி
காஞ்சி
தும்பை
வாகை
சிலப்பதிகாரம் மணிமேகலை எந்தப்பாவில் அமைந்தன
வெண்பா
அகவற்பா
கலிப்பா
வஞ்சிப்பா
13 அடிகளுக்கு மேற்பட்டுவரும் வெண்பா
சிந்தியல்
கலி
நேரிசை
இன்னிசை
நிரை-நிரை' நிரை என்பது
கூவிளங்கனி
புளிமாங்கனி
தேமாங்கனி
கருவிளங்கனி
இலக்கணத்தில் அணி என்றால்--- என்று பொருள்
ஆடை
அணிகலன்
அழகு
சுவை
எவ்வகைப் பொருளும் மெய்வகை விளக்கும் அணி
தற்குறிப்பு ஏற்றம்
தன்மை அணி
நிரல்நிறை
தீவகம்
தீவகம் என்ற சொல்லின் பொருள்
விளக்கு
இருள்
தீவு
திசை
