Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ்

Total questions: 15

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

1.முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் நுாலை இயற்றியவர்

a)

பரஞ்சோதி முனிவர்

b)

குமரகுருபரர்

c)

கம்பர்

d)

சேக்கிழார்

2.

2.முத்துக்குமாரசுவாமி என்பவர்

a)

சிவபெருமான்

b)

வைத்தியநாதன்

c)

முருகப்பெருமான்

d)

பிரம்மன்

3.

3.குமரகுருபரர் காலம்

a)

18 ஆம் நுாற்றாண்டு

b)

19 ஆம்நுாற்றாண்டு

c)

20 ஆம் நுாற்றாண்டு

d)

17 ஆம் நுாற்றாண்டு

4.

4.பண்டி என்ற சொல்லின் பொருள்

a)

காது

b)

கால்

c)

வயிறு

d)

தலை

5.

5.ஆண்பாற் பிள்ளைத்தமிழுக்குரிய பருவங்களுள் ஒன்று

a)

கழங்கு

b)

அம்மானை

c)

காப்பு

d)

சிற்றில்

6.

6.பெண்பாற்பிள்ளைத்தமிழுக்குரிய பருவங்களுள் ஒன்று

a)

சிறுபறை

b)

சிறுதேர்

c)

அம்மானை

d)

செங்கீரை

7.

7.கந்தர் கலிவெண்பா என்பது --------------------------- இயற்றிய நுால்களுள் ஒன்று

a)

கம்பதாசன்

b)

பாரதியார்

c)

குமரகுருபரர்

d)

அருணகிரிநாதர்

8.

8.குமரகுருபரர் பிறந்த ஊர் -------------

a)

திருவைகுண்டம்

b)

திருவண்ணாமலை

c)

திருவாமூர்

d)

திருவாரூர்

9.

9.சுட்டி என்ற அணிகலன்---------------- அணிவது

a)

ஆண்கள் அணிவது

b)

பெண்கள் அணிவது

c)

இருபாலரும் அணிவது

d)

குழந்தைகள் அணிவது

10.

10.கிண்கிணி என்பது ----------------- அணிவது

a)

தலையில் அணிவது

b)

கையில் அணிவது

c)

காலில் அணிவது

d)

தோளில் அணிவது

11.

11.சிற்றிலக்கியங்கள் ----------- வகைப்படும்.

a)

96

b)

69

c)

98

d)

99

12.

12.சிற்றிலக்கிய வகைகளுள் ஒன்று

a)

காப்பியம்

b)

புதுக்கவிதை

c)

பிள்ளைத்தமிழ்

d)

இதிகாசம்

13.

13.ஆதி என்றால் ---------- என்று இங்கு பொருள்

a)

முதல்

b)

பழமை

c)

புதுமை

d)

முதன்மை

14.

14.வைத்தியநாத புரி என்பது ---------------என்றும் அழைக்கப்படும்.

a)

மயிலாடுதுறை

b)

பும்புகார்

c)

குத்தாலம்

d)

புள்ளிருக்கு வேளுர்

15.

15. வைத்தீசுவரன் கோவிலில் உள்ள சிவனின் பெயர்

a)

முத்துக்குமாரசுவாமி

b)

தையல்நாயகி

c)

வைத்தீசுவரர்

d)

வேதபரீசுவரர்