wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

சித்தாளு

Total questions: 10

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

சித்தாளு கவிதையின் ஆசிரியர்------

a)

ஜெயகாந்தன்

b)

உமறுப் புலவர்

c)

நாகூர் ரூமி

d)

புலமைப்பித்தன்

2.

நாகூர் ரூமியின் இயற்பெயர் -------

a)

உமறுப் புலவர்

b)

முகம்மது ரஃபிக்

c)

ஜி யு போப்

d)

இப்ராஹிம்

3.

பொற்காலமாக இருந்தாலும் இவர் தலையில் எழுதியதும் ------ காலம்

a)

பிற்காலம்

b)

கற்காலம்

c)

இக்காலம்

d)

கடந்த காலம்

4.

நாகூர் ரூமியின் கவிதை தொகுப்புகளில் ஒன்று

a)

சூறாவளி

b)

பார்த்திபன் கனவு

c)

விண்மீன்கள்

d)

நதியின் கால்கள்

5.

தன் வாழ்வு தொலைக்காமல் இருக்க தலையில் கை வைக்கிறார்கள் -------

a)

கைம்பெண்

b)

சித்தாளு

c)

விதவை

d)

கூலி

6.

'வாழ்வில் தலைகனம் பிடித்தவர் உண்டு.

தலைகணமே வாழ்வாக ஆகிப்போனது இவளுக்கு' இவ்வரி இடம்பெற்ற நூல் ----

a)

ஜெயகாந்தன் கவிதைகள்

b)

தர்க்கத்திற்கு அப்பால்

c)

சித்தாளு

d)

நற்றிணை

7.

'கப்பலுக்கு போன மச்சான்' நூலின் ஆசிரியர் யார் ?

a)

புலமைப்பித்தன்

b)

நாகூர் ரூமி

c)

திசு நடராஜன்

d)

சுரதா

8.

நாகூர் ரூமி பிறந்த இடம் -----

a)

கடலூர் மாவட்டம்

b)

தஞ்சாவூர் மாவட்டம்

c)

தேனி மாவட்டம்

d)

கன்னியாகுமரி மாவட்டம்

9.

'சித்தாளு' இக்கவிதை யாரைப் பற்றி குறிப்பிடுகிறது-----

a)

குழந்தை தொழிலாளர்கள்

b)

சுமை தூக்குவோர்

c)

செங்கல் சுமக்கும் பெண்கள்

d)

துப்புரவு தொழிலாளர்கள்

10.

நாகூர் ரூமி எந்த ஆண்டுகளில் எழுதத் தொடங்கினார்?

a)

70

b)

80

c)

60

d)

90