NEW
Font size
S
M
L
XL
WorksheetsTamil - kambaramayanam
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
1.கம்பரின் காலம்
a)
கி.பி.12 ஆம் நுாற்றாண்டு
b)
கி.பி.16 ஆம் நுாற்றாண்டு
c)
கி.பி.10 ஆம் நுாற்றாண்டு
d)
கி.பி.8 ஆம் நுாற்றாண்டு
2.
2.கம்பர் தாம் இயற்றிய நுாலுக்கு இட்ட பெயர்
a)
இராம அயநம்
b)
இராமாவதாரம்
c)
திருவள்ளுவம்
d)
வான்மீகம்
3.
3.கம்பர் ------------ என்று போற்றப்படுகிறார்.
a)
கவிப்பேரரசு
b)
கவிச்சக்கரவர்த்தி
c)
கவிவாணர்
d)
கவியரசர்
4.
4.கம்பராமாயணத்திலுள்ள காண்டங்களின் எண்ணிக்கை
a)
8
b)
6
c)
4
d)
3
5.
5.கம்பராமாயணத்திலுள்ள படலங்களின் எண்ணிக்கை
a)
132
b)
123
c)
231
d)
321
6.
6.வண்மை என்ற சொல்லின் பொருள்
a)
வள்ளல் தன்மை
b)
வறுமை
c)
இன்மை
d)
உண்மை
7.
7.தண்டலை என்ற சொல்லின் பொருள்
a)
காடு
b)
குளம்
c)
சோலை
d)
ஆறு
8.
8.கம்பரின் சமகாலப் புலவர்
a)
பெரியாழ்வார்
b)
மாணிக்கவாசகர்
c)
வள்ளலார்
d)
ஒட்டக்கூத்தர்
9.
9.கம்பர் பிறந்த நாடு
a)
சோழநாடு
b)
சேரநாடு
c)
பாண்டிய நாடு
d)
கொங்குநாடு
10.
10.கல்வியில் பெரியவர்
a)
ஔவையார்
b)
கோவுர் கிழார்
c)
மோசிகீரனார்
d)
கம்பர்
Reset
