wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

ஏர் புதிதா

Total questions: 10

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

கு. ப. ராஜகோபாலன் ______ஆம் ஆண்டு பிறந்தார்.

a)

1902

b)

1942

c)

1944

2.

கு. ப.ரா. மறைவுக்குப் பின் அவரது படைப்புகளை _____,______நூல்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன.

a)

பரதமணி, பாரததேவி

b)

தமிழ்நாடு, கிராம ஊழியன்

c)

அகலிகை, ஆத்ம சிந்தனை

3.

"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வர்" கூறும் நூல்

a)

சிலப்பதிகாரம்

b)

திருக்குறள்

c)

இராமாயணம்இராமாயணம்

4.

நண்பா- இலக்கணக்குறிப்புத் தருக.

a)

தொழில் பெயர்

b)

விளித்தொடர்

c)

வினையெச்சம்

5.

எருதுகளின் கழுத்தில் பூட்டும் மரம்_______

a)

கொழு

b)

நுகத்தடி

c)

ஏறு

6.

'கடுகி' பொருள் எழுதுக

a)

விரைவாக

b)

தளர்வாக

c)

மெதுவாக

7.

சரியான அகரவரிசையைத் தேர்ந்தெடுக்க.

a)

உழவு, மண், ஏர், மாடு

b)

மண், மாடு,ஏர், உழவு

c)

உறவு, ஏர், மண், மாடு

8.

வேளாண்மை செழிக்கவும் மானுடம் தழைக்கவும் பொன்னேர் பூட்டவும் சிறந்த மாதம்_________

a)

மார்கழி

b)

சித்திரை

c)

ஆடி

9.

"மாட்டை பூட்டி காட்டை கீறுவோம்" - இதில் கீறுதல் என்பது_____

a)

பதப்படுத்துதல்

b)

மாட்டை ஓட்டிச் செல்லுதல்

c)

வயல் நடுதல்

10.

சரியானவற்றைத் தேர்ந்தெடு.

a)

பதம் -சுக்கிரன்

b)

தொழுது - விளித்தொடர்

c)

கோடைமழை -சித்திரைத் திங்கள்