WorksheetsIlakkanam semi 1 2020
Total questions: 10
Worksheet time: 2mins
தமிழ்மொழியில் காணப்படும் நால்வகை அளவுப் பெயர்கள் யாவை??
எண்ணல்
நீட்டல்
தொகுத்தல்
முகத்தல்
எடுத்தல்
பின்வரும் சொற்கள் எவ்வகைச் சுட்டுச்சொற்கள் ஆகும்
- அந்த
-அவர்கள்
-அது
அண்மைச் சுட்டு
சேய்மைச் சுட்டு
பயன்படும் சூழல் அடிப்படையில் அமைந்த பெயர்ச்சொற்கள் 6 வகைப்படும்.
வேளாளர் என்பது எவ்வகைப் பெயர் ஆகும்
கிளைப் பெயர்
சாதிப் பெயர்
தொகுதிப் பெயர்
தொகுதிப் பெயரையும் இணையையும் அடையாளம் காண்க
கூட்டம். ---- யானை
மந்தை ------ மாடு
தோட்டம் ------தொன்னை
கட்டு. ------ கீரை
எண்ண முடியாத திரவப் பொருளை அளவிடும் முறை
எடுத்தல்
நீட்டல்
முகத்தல்
எண்ணல்
கண்ணன் கட்டுரை எழுதினான். இவ்வாக்கியத்தில் "கருவி" பொருள் யாது???
பேனா
கண்ணன்
கட்டுரை
எழுதுதல்
எதிர்மறை வினைகள் ஏற்று வரும் இடைச்சொற்கள் யாவை
இல்லை
மாட்டேன்
ஆம்
கண்ணன் பாடம் படிப்பித்தான்
தன்வினை
பிறவினை
காரணவினை
வியங்கோள் வினைமுற்று நாஙு நோக்கங்களுக்குப் பயன் படுத்தப் படுகின்றன.
வாழ்த்துதல்
விதித்தல்
வேண்டுதல்
வைதல்
வினவுதல்
வேடன் மானை வேட்டையாடினான். "வேட்டையாடினான்" என்பது என்ன வினை??
செய்வினை
செயப்பாட்டு வினை
