wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

tamil

Total questions: 15

Worksheet time: 11mins

Name
Class
Date
1.

1.விருந்தே புதுமை என்று கூறியவர்

a)

வள்ளுவர்

b)

தொல்காப்பியர்

c)

கம்பர்

d)

இளங்கோவடிகள்

2.

2.தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னை - இப்பாடலடிகள் இடம்பெற்ற நுால் எது? இயற்றியவர் யார்?

4 lines
3.

3.விருந்தினரும் வறியவரும் நெருங்கியுண்ண மேன்மேலும் முகமலரும் மேலோர் போல - இப்பாடலடிகள் இடம்பெற்றுள்ள நுால் எது?

(a)  

4.

4.செல்வமும் கல்வியும் புத்தலால் வருந்தி வந்தவர்க்கு ஈதலும் வைகலும் விருந்தும் அன்றி விளைவன யாவையே! - பாடியர்

a)

இளங்கோவடிகள்

b)

தொல்காப்பியர்

c)

ஔவையார்

d)

கம்பர்

5.

இப்புலவரின் பெயர் என்ன?

a)

இளங்கோவடிகள்

b)

சீத்தலைச்சாத்தனார்

c)

கம்பர்

d)

தொல்காப்பியர்

6.

இப்புலவரின் பெயர் என்ன?

a)

வள்ளுவர்

b)

இளங்கோவடிகள்

c)

கம்பர்

d)

பாவாணர்

7.

7.இவரின் பெயர் என்ன?

a)

நாயனார்

b)

சிவனடியார்

c)

இயற்பகை நாயனார்

d)

இளையான்குடி மாற நாயனார்

8.

8.விருந்தினரைத் தமிழர் ------ அடிகள் வரை நடந்து சென்று வழியனுப்புவர்.

a)

6

b)

5

c)

7

d)

8

9.

9.பெண்களின் சிறந்த பண்புகளுள் ஒன்று

a)

வரவேற்றல்

b)

உணவளித்தல்

c)

விருந்தோம்பல்

d)

இல்லறம் காத்தல்

10.

10.தமிழர் பண்பாட்டில் ---------- த் தனித்த இடமுண்டு.

a)

வேப்ப இலைக்கு

b)

முருங்கையிலைக்கு

c)

வாழையிலைக்கு

d)

வெற்றிலைக்கு

11.

11.வாழையிலை விருந்து விழாவை ஆண்டுதோறும் கொண்டாடி வரும் அமைப்பு

a)

பிரான்சு தமிழ்ச்சங்கம்

b)

கனடா தமிழ்ச்சங்கம்

c)

ஐக்கிய அரபு நாடுகள் தமிழ்ச்சங்கம்

d)

அமெரிக்காவின் மினசோட்டா தமிழ்ச்சங்கம்

12.

12.இப்படம் உங்களுக்கு எதனை நினைவு படுத்துகிறது?

a)

விருந்தினை

b)

தமிழர் பண்பாட்டை

c)

வாழையிலை விருந்தினை

d)

உபசரிப்பினை

13.

13.விருந்து இன்று ----------- ------------ ----------இவர்களோடு நின்று விட்டது.

a)

உற்றார்

b)

உறவினர்

c)

பொதுமக்கள்

d)

நண்பர்கள்

14.

14.சங்க காலத்திலிருந்து --------- --------- விருந்தினர்களைப் போற்றினர்.

a)

அரசராயினும்

b)

புலவராயினும்

c)

வறியவராயினும்

d)

அமைச்சராயினும்

15.

15.புதிதாக வருபவர் இரவில் தங்குவதற்கு ------- அமைத்துக்கட்டுவது தமிழர் வழக்கம்.

a)

அறை

b)

கதவு

c)

திண்ணை

d)

வாசல்