NEW
Font size
S
M
L
XL
WorksheetsTamil
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
முப்பாலில் அறம் __________அதிகாரங்களைக் கொண்டது.
a)
133
b)
38
c)
25
2.
திருக்குறளில் மொத்தம் _______இயல்கள் உள்ளன.
a)
6
b)
7
c)
9
3.
அறத்துப்பாலில் உள்ள இயல்கள்______
a)
2
b)
3
c)
4
4.
இரண்டு இயல்களைக் கொண்ட பால்_____
a)
அறத்துப்பால்
b)
பொருட்பால்
c)
இன்பத்துப்பால்
5.
வேறுபட்டதைக் கண்டறிக.
a)
களவியல்
b)
அரசியல்
c)
அமைச்சியல்
6.
பொருந்தாதவற்றைக் கண்டுபிடி.
a)
நாயனார்
b)
பொய்யில் புலவர்
c)
அப்பர்
7.
வன்கண் என்பதன் பொருள்
a)
மனவலிமை
b)
நுண்ணறிவு
c)
துன்பம்
8.
செய்கை அறிந்தக்__________ உலகத்
இயற்கை அறிந்து செயல்
a)
கதி நுட்பம்
b)
கடைத்தும்
c)
செய்கையும்
9.
அமைச்சருக்கு உரிய சிறப்புகள் எத்தனை
a)
5
b)
7
c)
10
10.
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்.... என்ற குறளில் அமைந்துள்ள அணியை கண்டறிக
a)
ஏகதேச உருவக அணி
b)
உவமை அணி
c)
சொற்பொருள் பின்வருநிலையணி
Reset
