Font size
Worksheetsகவிச்சக்கரவர்த்தி
Total questions: 20
Worksheet time: 10mins
கவிச்சக்கரவர்த்தி நாடகத்தின் ஆசிரியர் பெயர் என்ன?
கு.அழகுறிசாமி
கு.அழகுரிசாமி
நாடகத்தின் கருப்பொருள் என்ன?
கம்பரின் தனித்துவமும் காவியத்துவமும்
கம்பரின் தனித்துவமும் கவித்துவமும்
சரியான துணைக்கருப்பொருளைத் தேர்வு செய்க.
தகுதி அறிந்து பேசுவது நன்று
ஆணவம் அழிவுக்கு வித்திடும்
நாடத்தின் காலப் பின்னனி யாது?
மூவேந்தர் ஆட்சிக்காலம்
பாவேந்தர் ஆட்சிக்காலம்
கவிச்சக்கரவர்த்தி, தன்மை நோக்குநிலையில் எழுதப்பட்டுள்ளது.
சரி
பிழை
பின்வருபவையில் எது ஆள்வோர் சமுதாயம் ?
காவலர்கள்
புலவர்கள்
ஆளப்படுவோர் சமுதாயத்தைத் தேர்வு செய்க.
நடனக் கலைஞர்கள்
ஒற்றன்
தனிமொழி உத்தி என்பது யாது?
தன்னை தானே திட்டிக் கொள்வது
தனக்குத்தானே பேசிக் கொள்வது
'ஒவ்வொரு காட்சி தொடக்குவதற்கும் சூழலாக அமைவது'.
மேற்கண்ட உரை எந்த உத்திமுறையைச் சார்ந்தவை ?
பின்நோக்கு உத்தி
நிரட்சி உத்தி
"உன்னை இப்போதெ வெட்டித் தசைக் குவியலாகக் குவிக்க முடியும்". இதற்கு ஒப்பான மொழிநடை யாது?
வசைமொழி
திட்டுமொழி
*** கம்பரின் மகன் அம்பிகாபதி மரணம்; கம்பர் நாடோடியாக வாழ்தல்***
மேற்காண்பவை எவ்வகை கதைப்பின்னல் ?
சிக்கல் அவிழ்ப்பு
உச்சம்
சரியான படிப்பினை யாது ?
இன்பத்தில் உள்ளவருக்கு உதவ வேண்டும்
தகுதியுள்ளவரைதான் நிராகரிக்க வேண்டும்
செய்யநன்றி மறந்தல் வேண்டும்
நாமே புகழைத் தேடிப் போகக் கூடாது
கம்பரின் பிறப்பிடம் யாது?
திருச்செந்தூர்
திருவெண்ணெய்
'_____' என்ற சொல்லால் ஒட்டக்கூத்தருக்கும் கம்பருக்கும் சர்ச்சை கிளம்பியது.
துளி
துமி
கம்பர் என்ன காப்பியம் அரங்கேற்றம் செய்தார் ?
ஏர் எண்ணூறு
ஏர் எழுபது
சடையப்ப வள்ளல் அவர்களின் தம்பி யார்?
சேதிபன்
இனியாரமார்பன்
கம்பர் தான் இயற்றிய இராமயணத்தில் சோழநாடு என குறிக்காமல் ________ என்று குறிந்திருந்தார்.
வளநாடு
செம்மைநாடு
கங்கை நாடு
கனிகை நாடு
அரச மரபுகளைப் போற்றுபவர்
கம்பர்
ஒட்டக்கூத்தர்
இரக்க குணம் கொண்டவர் யார்?
சடையப்ப வள்ளல்
குணாவீர பண்டிதர்
ஒட்டக்கூத்தருக்கும் கம்பருக்கும் உள்ள ஒற்றுமை யாது?
குடும்ப பின்னனி
நன்றி பாராட்டும் மனம்
