MỚI
Cỡ chữ
bảng tínhபரிபாடல்
Total câu hỏi: 15
Worksheet time: 8mins
நான்காம் தமிழாக அறியப்படுவது____
இயற்தமிழ்
செந்தமிழ்
அறிவியல் தமிழ்
பரிபாடல் ______ நூல்களுள் ஒன்று.
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
காப்பிய நூல்கள்
பரிபாடலின் ஆசிரியர்____
பிசிராந்தையார்
குலசேகர ஆழ்வார்
கீரந்தையார்
எட்டுத்தொகை நூல்களுள் அகம் சார்ந்த நூல்கள்____
2
3
5
எட்டுத்தொகை நூல்களுள் புறம் சார்ந்த நூல்களைத் தேர்ந்தெடு.
புறநானூறு, அகநானூறு
பதிற்றுப்பத்து, புறநானூறு
புறநானூறு, கலித்தொகை
எட்டுத்தொகை நூல்களுள் அகமும் புறமும் கலந்த நூல்___
பரிபாடல்
பதிற்றுப்பத்து
புறநானூறு
'பீடு'- என்பதன் பொருள்___
முறை
சிறப்பு
யுகம்
வளர்வானம் -இலக்கணக் குறிப்பு எழுதுக.
வினைத்தொகை
பண்புத்தொகை
வினையாலணையும் பெயர்
செந்தீ- பிரித்து எழுதுக.
செம் + தீ
செந் + தீ
செம்மை + தீ
அடுக்குத்தொடரைத் தேர்ந்தெடு.
சல சல
ஊழ் ஊழ்
குடு குடு
'கிளர்ந்த'- என்பதின் இடைநிலை யாது?
கிளர்
ந்
த்
'கிளர்ந்த'- என்ற பகுபதத்தின் விகுதி யாது?
பெயரெச்ச விகுதி
வினையெச்ச விகுதி
தொழிற்பெயர் விகுதி
"அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்" என்று கூறும் நூல்___
பரிபாடல்
திருவாசகம்
பதிற்றுப்பத்து
ஈறுகெட்ட எதிர்மறைப் பெயரெச்சத்தைத் தேர்ந்தெடு.
செந்தீ
வரும் வண்டி
வாரா வண்டி
பால்வீதிகளைப் பற்றி கூறிய அமெரிக்க வானியல் வல்லுநர்____
எட்வர்ட்
ஐன்ஸ்டீன்
எட்வின் ஹப்பிள்
