Worksheetsபுறநானூறு-ஒன்பதாம் வகுப்பு
Total questions: 10
Worksheet time: 5mins
புறநானூறு_______ நூல்களுள் ஒன்று.
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
சிற்றிலக்கியம்
ஐம்பெருங்காப்பியம்
யாக்கை -பொருள் எழுது.
நீர்
மண்
உடம்பு
யாத்தல்
அடுபோர்- இலக்கண குறிப்பு தருக.
பண்புத்தொகை
பெயரெச்சம்
உவமைத்தொகை
வினைத்தொகை
தொல்காப்பியம் காட்டும் புறத்திணைகள்____
7
10
12
18
வேறுபட்டதைக் கண்டறி.
யாதும் ஊரே யாவரும் கேளிர்!
உண்பது நாழி உடுப்பவை இரண்டே!
மோப்பக் குழையும் அனிச்சம்!
பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே!
"தொகை"- என்பதன் பொருள்.
குறும்பாடல்களின் தொகுப்பு
சிறப்புப்பாடல்களின் தொகுப்பு
இசையின் தொகுப்பு
தனித்தனி பாடல்களின் தொகுப்பு
புறநானூற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர்.
கால்டுவெல்
ஜி. யு. போப்
வீரமாமுனிவர்
உ.வே.சா
எட்டுத்தொகை நூல்களுள் புறப்பொருள் பற்றிய நூல்கள்____
2
4
5
6
'கொடுத்தோர்'-விகுதி யாது?
ஆண்பால் வினைமுற்று விகுதி
பெண்பால் வினைமுற்று விகுதி
பலர்பால் வினைமுற்று விகுதி
ஒன்றன்பால் வினைமுற்று விகுதி
'குளம்தொட்டுக் கோடு பதித்து'-
சிலப்பதிகாரம்
திருக்குறள்
முதுமொழிக்காஞ்சி
சிறுபஞ்சமூலம்
