Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

உயர்நிலை 2G2 (2025) மரபுத்தொடர்களும் இணைமொழிகளும்

Total questions: 15

Worksheet time: 5mins

Name
Class
Date
1.

கரைத்துக் குடித்தல்

a)

மனம்போனபடி குறும்பு செய்தல்

b)

ஒன்றைப் பற்றி முழுமையாகத் தெரிந்துகொள்ளுதல்

2.

காட்டிக் கொடுத்தல்

a)

ஒருவர் செய்த தவற்றைப் பிறர் அறியக் கூறுதல்

b)

விரைந்தோடிப் போதல்

3.

கொட்டமடித்தல்

a)

மனம்போனபடி குறும்பு செய்தல்

b)

அளவோடு உண்ணுதல்

4.

சிட்டாய்ப் பறத்தல்

a)

குறும்பு செய்தல்

b)

விரைந்தோடிப் போதல்

5.

செவி சாய்த்தல்

a)

கவனித்துக் கேட்டல், இணங்குதல்

b)

அளவோடு உண்ணுதல்

6.

தட்டிக் கழித்தல்

a)

ஊக்கப்படுத்துதல்

b)

காரணம் கருதி ஒன்றைச் செய்யாமல் இருத்தல் அல்லது விலக்குதல்

7.

தட்டிக் கேட்டல்

a)

ஒருவர் செய்யும் தவற்றைக் கேட்டல்/ கண்டித்தல்

b)

ஊக்கப்படுத்துதல்

8.

தட்டிக் கொடுத்தல்

a)

ஊக்கப்படுத்துதல்

b)

கவனித்துக் கேட்டல், இணங்குதல்

9.

தட்டி பறித்தல்

a)

குறும்பு செய்தல்

b)

அபகரித்தல், ஒருவரிடமுள்ள பொருளைப் பிடுங்குதல்

10.

வாயைக் கட்டுதல்

a)

அளவோடு உண்ணுதல்

b)

குறும்பு செய்தல்

11.

ஓட்டை உடைசல்

a)

பயனற்ற பொருள்கள்

b)

பசுமையான தாவரங்கள்

12.

சட்டதிட்டம்

a)

ஓர் அமைப்பினால் உருவாக்கப்படும் விதிமுறைகள்

b)

பயனற்ற பொருள்கள்

13.

தான தர்மம்

a)

தேவைப்படுவொருக்குக் பொருள் அல்லது பணம் கொடுத்து உதவி செய்தல்

b)

தொடர்ந்து பின்பற்றப்படும் நடைமுறைகள்

14.

பயிர் பச்சை

a)

தொடர்ந்து பின்பற்றப்படும் நடைமுறைகள்

b)

பசுமையான தாவரங்கள்

15.

மேள தாளம்

a)

பசுமையான தாவரங்கள்

b)

நிகழ்ச்சி அல்லது வரவேற்பில் வாசிக்கப்படும் இசைக்கருவிகள்