Worksheets10th Tamil Unit 6 Online Test
Total questions: 20
Worksheet time: 10mins
சிறு பண்டி சரிந்தாட என்பதில் "பண்டி"என்பதன் பொருள்
வயிறு
பெருக்கம்
தலை
சுருக்கம்
ஓர் உயிர் பல உடல்களில் ஊடுருவி உலாவுவது போல பாயும் நதியாகப் பாலகாண்டத்தில் குறிப்பிடப்படுவது
சரயு ஆறு
கங்கை ஆறு
நர்மதை ஆறு
யமுனை ஆறு
கீழ்க்காண்பனவற்றுள் கொடி வகையைச் சேர்ந்தது எது?
செண்பகம்
கமுகு
குருக்கத்தி
கொன்றை
கம்பன் இசைத்த கவியெல்லாம் நான் என்று பெருமைப்படுபவர்
பாரதியார்
பாரதிதாசன்
கண்ணதாசன்
கம்பன்
சடையப்ப வள்ளலால் ஆதரிக்கப்பெற்ற புலவர்
கம்பன்
புகழேந்தி
ஒட்டக்கூத்தர்
ஔவையார்
குளிர்காலத்தைப் பொழுதாக கொண்ட நிலங்கள்
முல்லை,குறிஞ்சி,மருதம்
குறிஞ்சி,பாலை,நெய்தல்
குறிஞ்சி,மருதம், நெய்தல்
மருதம்,செய்தல்,பாலை
கம்பர் பிறந்த ஊர்
திருவழுந்தூர்
திருக்கடையூர்
திருவாரூர்
திருவெண்காடு
குழந்தையின் தலை அசைத்தலுக்கு சந்தம் அமைத்து தருவது
பிள்ளைத்தமிழ்
உலா
கலம்பகம்
அந்தாதி
குமரகுருபரர் எவ்விறைவனை செங்கீரை ஆடுமாறு வேண்டுகிறார்?
சுவாமி மலை முருகன்
வைத்தியநாத முருகன்
திருக்கழுக்குன்றம் முருகன்
திருச்செந்தூர் முருகன்
பதிந்து இச்சொல்லைப் பிரிக்கும் முறை
பதி+ த்( ந்)+ த்+ உ
பதி+ த்+ த்+ உ
பதி+ உ
பதிந்து + உ
மரப்பாவையைப் பற்றிக் குறிப்பிடும் நூல்
திருக்குறள்
நாலடியார்
அகநானூறு
புறநானூறு
"நீரற வறியாக் கரகத்து "என்ற பாடலடியில் கரகம் என்ற சொல் இடம்பெறும் நூல்
அகநானூறு
புறநானூறு
நற்றிணை
கலித்தொகை
கரகாட்டத்தின் துணையாட்டம்
மயிலாட்டம்
கரகாட்டம்
தேவராட்டம்
கலித்தொகை
இலங்கை, மலேசியா உள்ளிட்ட புலம்பெயர் தமிழர் வாழும் பிறநாடுகளிலும் ஆடப்படுவது
கரகாட்டம்
மயிலாட்டம்
காவடியாட்டம்
ஒயிலாட்டம்
உறுமி எனப் பொதுவாக அழைக்கப்படுவது
தேவதுந்துபி
சிங்கி
டோலக்
தப்பு
புரவி ஆட்டம், புரவி நாட்டியம் என்ற பெயர்களில் அழைக்கப்படும் ஆட்டம்
மயிலாட்டம்
ஒயிலாட்டம்
காவடியாட்டம்
பொய்க்கால் குதிரை ஆட்டம்
தப்பு என்பது
தோற்கருவி
துளைக்கருவி
நரம்புக்கருவி
தொழிற்கருவி
சொல்லுவது போன்றே இசைக்கவல்ல தாளக்கருவி
பறை
தவில்
டோலக்
உறுமி
தெருக்கூத்தைத் தமிழ்க்கலையின் முக்கிய அடையாளமாக்கியவர்
ந.முத்துசாமி
பேரா.லூர்து
வானமாமலை
அ.கி.பரந்தாமனார்
மலர்கள் தரையில் தழுவும்,எப்போது?
அள்ளி முகர்ந்தால்
தளரப்பிணைத்தால்
இறுக்கி முடிச்சிட்டால்
காம்பு முறிந்தால்
