wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

10th Tamil Unit 1 Online Test

Total questions: 20

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

மெத்த வணிகலன் என்னும் தொடரில் தமிழழகனார் குறிப்பிடுவது

a)

வணிகக் கப்பல்களும் ஐம்பெரும் காப்பியங்களும்

b)

பெரும் வணிகமும் பெரும் கலன்களும்

c)

ஐம்பெரும் காப்பியங்களும் அணிகலன்களும்

d)

வணிகக் கப்பல்களும் அணிகலன்களும்

2.

காய்ந்த இலையும் காய்ந்த தோகையும் நிலத்துக்கு நல்ல மரங்கள், இத்தொடரில் அடிக்கோடிட்ட பகுதி குறிப்பிடுவது

a)

இலையும் சருகும்

b)

தோகையும் சண்டும்

c)

தாளும் ஓலையும்

d)

சருகும் சண்டும்

3.

எந்தமிழ்நா என்பதைப் பிரித்தான் இவ்வாறு வரும்

a)

எந் + தமிழ் + நா

b)

எந்த + தமிழ் + நா

c)

எம் + தமிழ் + நா

d)

எந்தம் + தமிழ் + நா

4.

'கேட்டவர் மகிழப் பாடிய பாடல் இது' - தொடரில் இடம்பெற்றுள்ள தொழிற்பெயரும் வினையாலணையும் பெயரும் முறையே

a)

பாடிய ; கேட்டவர்

b)

பாடல் ; பாடிய

c)

கேட்டார் ; பாடல்

d)

பாடல் ; கேட்டவர்

5.

வேர்க்கடலை, மிளகாய் விதை, மாங்கொட்டை ஆகியவற்றைக் குறிக்கும் பயிர்வகை

a)

குலை வகை

b)

மணி வகை

c)

கொழுந்து வகை

d)

இலை வகை

6.

திராவிட மொழிகளின் ஒப்பியல் இலக்கணம் ஆசிரியர் யார்?

a)

பாரதியார்

b)

தமிழ்ழகனார்

c)

கால்டுவெல்

d)

சச்சிதானந்தன்

7.

பூவின் வாடிய நிலையின் பெயர் ?

a)

அரும்பு

b)

போது

c)

செம்மல்

d)

வீ

8.

கவையின் பிரிவு என்ன ?

a)

கிளை

b)

சினை

c)

கொப்பு

d)

குச்சு

9.

தமிழ்ச் சொல்வளம் ஆசிரியர் யார்?

a)

பாவாணர்

b)

இளங்குமரனார்

c)

எழில்

d)

திரு.வி.க

10.

திருவள்ளுவர் தவச்சாலையை அமைத்தவர் யார் ?

a)

இளங்குமரனார்

b)

பாவாணர்

c)

அப்பாத்துரை

d)

சிவஞானம்

11.

உலகத்திலேயே தமிழுக்காக மாநாடு நடத்திய நாடு ?

a)

சிங்கப்பூர்

b)

மலேசியா

c)

தமிழ்நாடு

d)

இலங்கை

12.

சந்தக்கவிமணி யார் ?

a)

தமிழ்ழகனார்

b)

பாவாணர்

c)

திரு.வி.க

d)

பாரதியார்

13.

அளபெடை எத்தனை வகைப்படும் ?

a)

2

b)

3

c)

4

d)

5

14.

உயிரளபெடை எத்தனை ?

a)

2

b)

3

c)

4

d)

5

15.

நாலும் இரண்டும் சொல்லுக்கு உறுதி -தமிழ் எண் என்ன?

a)

4-2

b)

நான்கு-இரண்டு

c)

சு-உ

d)

ரு-எ

16.

தமிழ்ழகனாரின் இயற்பெயர் என்ன?

a)

எழில் முதல்வன்

b)

அப்துல் ரகுமான்

c)

இளஞ்சேரன்

d)

சண்முகசுந்தரம்

17.

அன்னை மொழியே ஆசிரியர் யார்?

a)

தேவநேயப் பாவாணர்

b)

தமிழழகனார்

c)

பெருஞ்சித்திரனார்

d)

கண்ணதாசன்

18.

உலகியல் நூறு, பாவியக்கொத்து, நூறாசிரியம், கனிச்சாறு ஆகிய நூல்களை இயற்றியவர் யார்?

a)

தேவநேயப் பாவாணர்

b)

தமிழழகனார்

c)

பெருஞ்சித்திரனார்

d)

கால்டு வெல்

19.

நறுந்கனியே,பாண்டியனின் மகளே,பத்துப்பாட்டே, என்று அழைக்கப்படுவது எது ?

a)

இலத்தின்

b)

சமஸ்கிருதம்

c)

தமிழ்

d)

ஆங்கிலம்

20.

சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும்-என்றன் சாம்பலும் தமிழ் மனக்க வேண்டும் என்று கூறியவர் ?

a)

பெருஞ்சித்திரனார்

b)

சச்சிதானந்தன்

c)

பாரதி

d)

நப்பூதனார்