Font size
Worksheetsபத்தாம் வகுப்பு தமிழ் இயல் 4
Total questions: 20
Worksheet time: 13mins
உனதருளே பார்ப்பன் அடியேனே - யார் யாரிடம் கூறியது?
இறைவன் குலசேகர ஆழ்வாரிடம்
குலசேகர ஆழ்வார் இறைவனிடம்
மருத்துவர் நோயாளியிடம்
நோயாளி மருத்துவரிடம்
பரிபாடல் அடியில் "விசும்பும் இசையும்" என்னும் தொடர் எதனைக்குறிக்கிறது?
வானத்தையும் பாட்டையும்
வானத்தையும் பூமியையும்
வானத்தையும் நிலவையும்
வானத்தையும் பேரொலியையும்
பாரத ஸ்டேட் வங்கியின் உரையாடு மென்பொருள்
துலா
சீலா
குலா
இலா
2016இல் ஐ பி எம் நிறுவனத்தின் செயற்கைநுண்ணறிவு கருவியின் பெயர்
ஜான்சன்
வாட்சன்
மேன்சன்
கான் சன்
பெப்பர் என்ற இயந்திர மனிதனை உருவாக்கிய நாடு
ஜப்பான்
சீனா
இந்தியா
அமெரிக்கா
பெருமாள் திருமொழியில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை
106
107
108
105
குலசேகர ஆழ்வார் வாழ்ந்த காலம்
ஐந்தாம் நூற்றாண்டு
ஆறாம் நூற்றாண்டு
ஏழாம் நூற்றாண்டு
எட்டாம் நூற்றாண்டு
குலசேகர ஆழ்வார் எந்த ஊரில் உள்ள இறைவனிடம் வேண்டினார்
பாலக்கோடு
திருச்செங்கோடு
வித்துவக்கோடு
திருவரங்கம்
பெருமாள் திருமொழி நாலாயிர திவ்வியப் பிரபந்தத்தில் எந்தத் திருமுறையில் இடம்பெற்றுள்ளது
ஐந்தாம்
ஆறாம்
ஏழாம்
எட்டாம்
பரிபாடல் எந்த நூல்களுள் ஒன்று
எட்டுத்தொகை
பத்துப்பாட்டு
சிற்றிலக்கியங்கள்
காப்பியங்கள்
பால் எத்தனை வகைப்படும்
(a)
இடம்____, ______, ______&? என மூவகைப்படும்
(a)
இலக்கண முறையுடன் பிழையின்றி பேசுவதும் எழுதுவதும் (a) எனப்படும்
இலக்கண முறையின்றிப் பேசுவதும் எழுதுவதும் (a) எனப்படும்
இலக்கண முறைப்படி பிழையுடைய ஒன்றினை பிழையன்று என்று ஏற்றுக் கொள்வது
(a)
என் அம்மை வந்தாள் என்று மாட்டைப் பார்த்து கூறுவது
திணை வழுவமைதி
பால் வழுவமைதி
இட வழுவமைதி
கால் வழுவமைதி
வாடா கண்ணா வாடா ராசா என தாய் மகளை அழைப்பது
திணை வழுவமைதி
பால் வழுவமைதி
இட வழுவமைதி
கால் வழுவமைதி
இந்த மாறன் ஒரு நாளும் பொய் சொல்ல மாட்டான் என்று தன்னை கூறுவது
திணை வழுவமைதி
பால் வழுவமைதி
இட வழுவமைதி
கால் வழுவமைதி
குடியரசுத் தலைவர் நாளை தமிழகம் வருகிறார் என்று கூறுவது
திணை வழுவமைதி
பால் வழுவமைதி
இட வழுவமைதி
கால வழுவமைதி
கத்தும் குயிலோசை காதில் விழ வேண்டும் என்று பாரதியார் பாடியது
மரபு வழுவமைதி
கால வழுவமைதி
இட வழுவமைதி
பால் வழுவமைதி
