NEW
Font size
Worksheetsவகுப்பு 10 -இயல் 4 பொது இலக்கணம்
Total questions: 15
Worksheet time: 15mins
அஃறிணைக்குரிய பால் பகுப்புகள் _________ வகைப்படும்.
2
3
4
5
பால் என்பது ________ன் உட்பிரிவாகும்.
பகுப்பு
பிரிவு
திணை
பொது
இடம் _________ வகைப்படும்.
2
3
5
4
இலக்கண முறையின்றிப் பேசுவதும் எழுதுவதும் ______ எனப்படும்.
வழு
வழாநிலை
வழுவமைதி
பிழை
முருகன் ஓடியது- _______ வழு.
பால் வழு
திணை வழு
காலவழு
மரபு வழு
வேப்பந்தோட்டம் என்பது ______ வழு.
பால் வழு
திணை வழு
கால வழு
மரபு வழு
நான் வந்தாய் என்பது _______ வழு.
பால் வழு
திணை வழு
விடை வழு
இடவழு
"கத்துங் குயிலோசை- சற்றே வந்து
கதிர் படவேணும்"- என்பது _________.
வழு
வழாநிலை
வழுவமைதி
வழு,வழாநிலை _______ வகைப்படும்.
5
6
7
8
"நீவிர்" என்பது _____ பெயர்.
தன்மை
முன்னிலை
படர்க்கை
வடையை மட்டும் காட்டி வடை வேண்டுமா?முருக்கு வேண்டுமா? எனக்கேட்பது ________ வழு.
வினா வழு
கால வழு
இட வழு
மரபு வழு
மகனைப் பார்த்து "சிங்கம் வந்துவிட்டான்" என்பது _______ .
பால் வழுவமைதி
திணை வழுவமைதி
பால் வழு
திணை வழு
பின்வருவனவற்றுள் வேறுபட்டது எது?
வீரன்,அண்ணன்,மருதன்
அவள்,கோகிலா,அக்காள்
மக்கள்,ஓடினர்,வீரர்கள்
பசு,பறவை,மீன்
இந்த வேலன் ஒரு போதும் தோற்க மாட்டான் - என்பது _________ வழுவமைதி.
காலம்
திணை
இடம்
மரபு
திணையின் உட்பிரிவு ______ வகைப்படும்.
3
4
5
6
