NEW
Font size
S
M
L
XL
Worksheetsஅலகு 9
Total questions: 10
Worksheet time: 10mins
Name
Class
Date
1.
ஆடிப்பிறப்பு எதனோடு தொடர்புடைய விழா ஆகும்?
a)
தீபாவளி
b)
தைப்பொங்கல்
c)
உழவுத்தொழில்
d)
கைத்தொழில்
2.
ஆடிப்பிறப்புப் பற்றிய பாடலைப் பாடியவர் யார்?
a)
சின்னத்தம்பிப் புலவர்
b)
சோமசுந்தரப் புலவர்
c)
காளமேகப் புலவர்
d)
ஔவையார்
3.
தீபாவளி எதனோடு தொடர்புடையது?
a)
தொன்மக் கதைகள்
b)
இலக்கியங்கள்
c)
சிற்றிலக்கியங்கள்
d)
குறுநாவல்கள்
4.
தீபாவளிக்கு விடுமுறை விடும் நாடுகளில் ஒன்று
a)
அமெரிக்கா
b)
கனடா
c)
இந்தியா
d)
சீனா
5.
யாக்கை என்பதன் ஒத்த சொல்
a)
உயிர்
b)
உறுப்பு
c)
எலும்பு
d)
உடல்
6.
வெற்றி என்பதன் எதிர்க்கருத்துச் சொல்
a)
அழிவு
b)
தோல்வி
c)
மகிழ்ச்சி
d)
துன்பம்
7.
எனவே என்பது எந்த வகைக்குரிய சொல்?
a)
பெயர்
b)
இடை
c)
வினை
d)
உரி
8.
நீங்கள் நேற்று ___________ (வாழ்)
a)
வாழ்ந்தார்கள்
b)
வாழ்ந்தனர்
c)
வாழ்ந்தீர்கள்
d)
வாழ்ந்தீர்
9.
தன் + ஆட்சி என்பதைச் சேர்த்தால்
a)
தன்னாச்சி
b)
தன்ணாட்சி
c)
தன்னாட்சி
d)
தன்னாக்சி
10.
நெற்செய்கை என்பதைப் பிரித்தால்
a)
நெல் + செய்கை
b)
நெற் + செய்கை
c)
நெர் + செய்கை
d)
நெற்ச் + செய்கை
Reset
