wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

அலகு 3

Total questions: 10

Worksheet time: 14mins

Name
Class
Date
1.

தமிழ் அரசு மரபுகள் எவை?

a)

மருது பாண்டியர்

b)

சேர, சோழ, பாண்டியர்

c)

அதியர்மான் மரபுகள்

d)

பண்டாரவன்னியன் மரபுகள்

2.

சோழ அரசனிடம் இருந்த படை எது?

a)

குதிரைப் படை

b)

யானைப் படை

c)

காலாட் படை

d)

தேர்ப்படை

3.

மருது பாண்டியர் கட்டிய கோவில்களில் ஒன்று:

a)

சிவன் கோவில்

b)

துர்க்கை அம்மன் கோவில்

c)

மதுரை மினாட்சி அம்மன் கோவில்

d)

முன்னேசுவரம்

4.

பின்வரும் சொற்களில் எது காரணப் பெயராகும்?

a)

பறவை

b)

கடல்

c)

மரம்

d)

மண்

5.

எ, யா, ஆ, ஓ, ஏ இவை என்ன எழுத்துகள்?

a)

சுட்டெழுத்துகள்

b)

வினா எழுத்துகள்

c)

இன எழுத்துகள்

d)

உயிர் எழுத்துகள்

6.

”அளித்தல்” என்பதன் ஒத்த சொல் எது?

a)

கொடுத்தல்

b)

வாங்குதல்

c)

தடுத்தல்

d)

எடுத்தல்

7.

”இகழ்” என்பதன் எதிர்ச்சொல் எது?

a)

செப்புதல்

b)

புகழ்

c)

திகழ்

d)

அழிதல்

8.

நீங்கள் இன்று

a)

அறிந்தீர்கள்

b)

அறிகின்றீர்கள்

c)

அறிவீர்கள்

d)

அறிவார்கள்

9.

மாநிலம் என்பதன் பன்மை வடிவம் யாது?

a)

மாநிலன்கள்

b)

மாணிலங்கள்

c)

மாநிலம்கள்

d)

மாநிலங்கள்

10.

விழுமியம் என்பதற்கான ஆங்கிலச் சொல்:

a)

Value

b)

Culture

c)

Fashion

d)

Respect