Worksheetsசரித்திர சம்பவங்கள்
Total questions: 10
Worksheet time: 5mins
Name
Class
Date
1.
பண்டி நாட்டு மன்னன் யார்?
a)
ராஜா ராவ் சத்ரஸால்
b)
அக்பர்
c)
பாபர்
d)
ஷாஜகான்
2.
ஷாஜகானின் மூத்த மகன் பெயர் என்ன?
a)
தாரா
b)
ஷூஜா
c)
மூரத்
d)
ஒளரங்கசீப்
3.
சத்ரஸால் எந்த இனத்தை சார்ந்தவர்?
a)
ஹரா
b)
நாயக்கர்
c)
பிள்ளைமார்
d)
வேளாளர்
4.
பட்டத்து யானை மீதிருந்து கீழே இறங்கியது யார்?
a)
தாரா
b)
சத்ரஸால்
c)
அக்பர்
d)
பாபர்
5.
தன் சகோதரர்களை எல்லாம் கொன்று டில்லி சிங்காசனம் ஏறியது யார்?
a)
ஒளரங்கசீப்
b)
தாரா
c)
கோரத்
d)
சாஜகான்
6.
வீரத்தின் விளைநிலம் எது?
a)
ராஜஸ்தான்
b)
மேவார்
c)
சித்தூர்
d)
எட்டயபுரம்
7.
எத்தனை இனத்தவர்கள் உயர் குடியில் பிறந்தவர்கள்?
a)
16
b)
5
c)
7
d)
35
8.
புட்டாவிற்கு காவியுடை அணிவித்தது யார்?
a)
தாய்
b)
தந்தை
c)
மகன்
d)
மகள்
9.
இறந்த வீரர்களின் சிவப்பு உடைகளை நடை பாவாடை யாகப் பயன்படுத்தி சித்தூரினுள் புகுந்தது யார்?
a)
அக்பர்
b)
பாபர்
c)
ஷாஜகான்
d)
சத்திரசால்
10.
வீரமற்ற மன்னன் -------
a)
வீணன்
b)
பயனற்றவன்
c)
உதவாதவன்
d)
தகுதியற்றவன்
100 %
