wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அலகு 7

Total questions: 10

Worksheet time: 10mins

Name
Class
Date
1.

போர்த்துக்கேயர் இலங்கைக்கு வந்தபோது இலங்கையில் இருந்த அரசுகளில் ஒன்று.

a)

சோழ அரசு

b)

யாழ்ப்பாண அரசு

c)

இலங்கைத்தீவு

d)

சேர அரசு

2.

போர்த்துக்கேயர் இலங்கைக்கு வந்த ஆண்டு

a)

1510

b)

1564

c)

1505

d)

1560

3.

தமிழர் வரலாற்றில் மிக்க கூடுதலான நாடுகளை ஆண்ட மன்னன் எனக் குறிப்பிடப்ப்டுபவன்

a)

இராசேந்திர சோழன்

b)

இராச இராச சோழன்

c)

கோப்பெருஞ் சோழன்

d)

எல்லாளன்

4.

இராசேந்திரன் யாரைப் புரந்தான்?

a)

மன்னரை

b)

வறியவர்களை

c)

புலவோரை

d)

மக்களை

5.

முன்னிலை என்பதற்கு உதாரணம்

a)

நான்

b)

நீங்கள்

c)

அவன்

d)

நாங்கள்

6.

எதிர்காலத்திற்கு ஒரு உதாரணம்

a)

வரும்

b)

வந்தான்

c)

வந்தது

d)

வந்தன

7.

நீ இன்று _________________ (பிடி)

a)

பிடித்தாய்

b)

பிடிப்பாய்

c)

பிடிக்கும்

d)

பிடிக்கின்றாய்

8.

”உறு” என்பது எவ்வகையான சொல்

a)

பெயர்

b)

இடை

c)

உரி

d)

வினை

9.

வெற்றி என்பதன் எதிர்ச்சொல் யாது?

a)

தோல்வி

b)

பகை

c)

குறை

d)

தாழ்வு

10.

போர் என்பதன் ஒத்தசொல் யாது?

a)

சமாதானம்

b)

உடன்படிக்கை

c)

வீரம்

d)

சமர்