NEW
Font size
Worksheetsவகுப்பு
Total questions: 10
Worksheet time: 5mins
"அழித்து வேறு அவனி பண்டாண்ட ....." அவனி என்பதன் பொருள்.
ஆகாயம்
ஆழி
உலகம்
வதனம்
"போந்து நின்ற விருப்புடன் மானிடன் ..." இதில் போந்து என்பது
பின்னர்
சேர்ந்து
விலகி
ஆசை
CRITISIAM (கிரிடிசியம் ) என்பதன் தமிழ் வடிவம்
பதிப்புரை
திறனாய்வு
நயப்பு
நோக்கல்
"அது தன்னிடமுள்ள சூட்சுமத்தை எல்லாம் மெல்ல மெல்ல அவிழ்த்துவிட தொடங்கியது ." இதில் சூட்சுமம் என்பது
உச்சாடனம்
விருப்பம்
பரிபாசை
இரகசியம்
ஒத்த பொருள் தரும் சொற்களால் உருவான இனைமொழித் தொடர்
அறம்மறம்
ஆதிஅந்தம்
இன்னார்இனியார்
சீரும்சிறப்பும்
பேணிபாதுகாத்து தருமாறு ஒருவரை இன்னொருவரிடம் ஒப்படைத்தல்
ஓம்படை
ஓலக்கம்
ஒப்புரவு
மாராயம்
அறுபதாம் ஆண்டில் கொண்டாடப்படும் விழா
முத்து விழா
மாணிக்க விழா
பவள விழா
வைரவிழா
பொருத்தமான உதாரணம் இடம்பெறும் சொற்றொகுதி
வினைத்தொகை - ஏவுகணை .எழுதுகருவி, சூழ்படை,
பண்புத்தொகை - கரும்பலகை, கடிநாய், வட்டமேசை
உம்மைத்தொகை-இரவுபகல், கால்கை, பால்நிலவு
உவமைத்தொகை - மதிமுகம், வேற்கண், உயிர்மெய்
அரசாங்கம் விவசாயிகளுக்கு உரத்தை ................................................... ஆக வழங்கியது.
அன்பளிப்பு
நன்கொடை
மானியம்
நிவாரணம்
அகராதி ஒழுங்கில் அமைந்த சொற்றொகுதி
காடு, மேடு, வானம், நிலம்
நிலம்,நீர், வாயு , தேயு
மேடு,நாடு,வீணை,யானை
நகரம், நாடகம் நாணம், மாந்தர்
