Wayground logo

Free Printable Worksheets

Font size

S
M
L
XL
Worksheets

அகப்பொருள் இலக்கணம்

Total questions: 10

Worksheet time: 8mins

Name
Class
Date
1.

பொருள் இலக்கணம் எத்தனை வகைப்படும்?

a)

2

b)

3

c)

4

d)

5

2.

நிலமும் பொழுதும் __________எனப்படும்.

a)

முதற்பொருள்

b)

கருப்பொருள்

c)

உரிப்பொருள்

d)

வேறு பொருள்

3.

வயலும் வயல் சார்ந்த இடமும்_____.

a)

குறிஞ்சி

b)

முல்லை

c)

மருதம்

d)

நெய்தல்

4.

ஒரு நாளில் ஆறு கூறுகளை ___________ என்று பிரித்துள்ளனர்

a)

பெரும்பொழுது

b)

சிறுபொழுது

c)

காலைப்பொழுது

d)

மாலைப்பொழுது

5.

இளவேனிற்காலம்-

a)

ஆவணி, புரட்டாசி

b)

மாசி, பங்குனி

c)

சித்திரை, வைகாசி

d)

ஆனி, ஆடி

6.

'ஏற்பாடு' என்பதில் எல் என்பதன் பொருள்_______.

a)

சந்திரன்

b)

ஞாயிறு

c)

மதி

d)

மறையும் நேரம்

7.

வைகறை என்பது_____

a)

காலை 10 மணி முதல் 2 மணி வரை

b)

இரவு 2 மணி முதல் காலை 6 மணி வரை

c)

காலை 6 மணி முதல் 10 மணி வரை

d)

பிற்பகல் 2 மணி முதல் 6 மணி வரை

8.

கார்காலமும் மாலைப் பொழுதும் கொண்டநிலம்______

a)

குறிஞ்சி

b)

முல்லை

c)

மருதம்

d)

நெய்தல்

9.

மருத நிலத்திற்குரிய தெய்வம்_______

a)

முருகன்

b)

திருமால்

c)

வர்ணன்

d)

இந்திரன்

10.

குறிஞ்சி நில பறவைகள்____,____

a)

கிளி, மயில்

b)

காட்டுக்கோழி, மயில்

c)

நாரை, அன்னம்

d)

புறா, பருந்து