NEW
Font size
Worksheetsதமிழ் - இரட்டுற மொழிதல்
Total questions: 15
Worksheet time: 8mins
இரட்டுற மொழிதல் என்றால் என்ன?
இரண்டு வார்த்தை கூறுதல்
இரண்டு
கூறுதல்
இரண்டு பொருள்படக் கூறுதல்
சந்தக்கவிமணி என்றழைக்கப்படுபவர்
பெருஞ்சித்திரனார்
தேவநேயர்
தமிழழகனார்
ஒரு மேலை நாட்டறிஞர்
தமிழழகனாரின் இயற்பெயர்
கோபாலன்
சீனிவாசன்
சுந்தரம்
சண்முக சுந்தரம்
இப்பாடல் எந்த நுாலிலிருந்து எடுக்கப்பட்டுள்ளது?
அம்மானை
திரட்டு
தனிப்பாடல் திரட்டு
பாமாலை
தமிழ் முத்தமிழாக அறியப்படுகிறது. அவை
இயல் இசை நாடகம்
இயற்றமிழ் இசைத்தமிழ் நாடகத்தமிழ்
மூன்று தமிழ்
முந்து தமிழ்
இரட்டைக்காப்பியங்கள்
சீவக சிந்தாமணி குண்டலகேசி
சிலப்பதிகாரம் மணிமேகலை
வளையாபதி குண்டலகேசி
சிலப்பதிகாரம் சீவக சிந்தாமணி
தமிழ் பாடப்பகுதியில் எதனோடு ஒப்பிடப்படுகிறது?
வானம்
மேகம்
கடல்
மலை
8.சங்குகள் ---------- வகைப்படும்.
2
3
4
5
9.திருமாலின் கையில் உள்ள சங்கு
சலஞ்சலம்
வெண்சங்கு
பாஞ்சசன்யம்
வலம்புரிச்சங்கு
10.தமிழ்த்தாய் அணிகலன்களாக அணிந்திருப்பவை
ஐம்பெருங்காப்பியங்கள்
ஐஞ்சிறுகாப்பியங்கள்
சிற்றிலக்கியங்கள்
பேரிலக்கியங்கள்
11.வணிகலன் என்பது ---------------------
அணிகலன்
வணிகக் கப்பல்கள்
கொள்கலன்
கலன்
12.ஆழி என்ற சொல்லின் பொருள்
கடல்
கணையாழி
மோதிரம்
நாழி
13.முச்சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தவர்கள் யார்?
சங்க கால மக்கள்
சங்க காலப் புலவர்கள்
சங்க கால மன்னர்கள்
கடவுளர்
14.முத்துகள் அதிகமாகக் கிடைத்த தமிழகப்பகுதி
சேர நாடு
சோழ நாடு
பாண்டிய நாடு
கொங்கு நாடு
15.முத்தினை எவ்வாறு எடுப்பர்?
நீந்தி
நீரில் அமிழ்ந்து
நீரில் மிதந்து
நீரில் தவழ்ந்து
