wayground logo

Free Printable Worksheets

NEW

Font size

S
M
L
XL
Worksheets

மயங்கொலிகள் வேறுபாடு

Total questions: 15

Worksheet time: 15mins

Name
Class
Date
1.

கடலில் வாழும் உயிரினம்

a)

நண்டு

b)

நன்டு

2.

நுங்கு இந்த மரத்தில் கிடைக்கும்

a)

பணை

b)

பனை

3.

கூட்டமாக வாழும்; கழிவுகளை உண்ணும்

a)

பண்றி

b)

பன்றி

4.

மார்கழி மாதத்தில் இது பெய்யும்

a)

பனி

b)

பணி

5.

களைப்பாக இருக்கும் போது குடிப்பது

a)

தேநீர்

b)

தேனீர்

6.

மருத்துவ குணம் கொண்டது

a)

தேண்

b)

தேன்

7.

சுவரில் அடிப்பது

a)

ஆணி

b)

ஆனி

8.

மீன் பிடிக்கப் பயன்படுவது

a)

தூண்டில்

b)

தூன்டில்

9.

காட்டு விலங்குகளில் ஒன்று

a)

கான்டாமிருகம்

b)

காண்டாமிருகம்

10.

தமிழ் மாதங்களில் ஒன்று

a)

ஆவணி

b)

ஆவனி

11.

பெரியவர்களைப் பார்த்தவுடன் கூறுவது

a)

வணக்கம்

b)

வனக்கம்

12.

நீரைத் தேக்கி வைக்க உதவுவது

a)

அனை

b)

அணை

13.

பூக்களின் வாசம்

a)

மணம்

b)

மனம்

14.

புத்தகம் ஒரு நல்ல -----------------

a)

நன்பன்

b)

நண்பன்

15.

தீதும் ------------- பிறர் தர வாரா.

a)

நன்றும்

b)

நண்றும்