Worksheetsகலங்கரை விளக்கம் 7-3
Total questions: 10
Worksheet time: 3mins
Name
Class
Date
1.
----வானம் கீழே விழுந்துவிடாமல் தாங்கிக்கொண்டிருக்கும் போன்றது.
a)
வலைகள்
b)
கலங்கரை விளக்கம்
2.
ஏணி கொண்டு ஏற முடியாத ----கொண்டிருப்பது கலங்கரை விளக்கம்.
a)
எடையை
b)
உயரத்தை
3.
வேயப்படாமல் சாந்த பூசப்பட்ட விண்ணை முட்டும் ---உடையது
a)
கூரையை
b)
மாடத்தை
4.
மாடத்தில் இரவில் ஏற்றப்பட்ட எரியும் விளக்கு---
a)
கலங்கரை விளக்கம்
b)
மெழுகு
5.
கப்பல்கள் நிற்கும் இடம்---
a)
துறைமுகம்
b)
விமான நிலையம்
6.
மரக்கலங்கள் எனப்படுவது---
a)
மீன்கள்
b)
கப்பல்கள்
7.
புலவர்கள் பரிசு பெறுவது---
a)
வள்ளல்களிடம்
b)
பெரியவரிடம்
8.
குறிஞ்சிப்பாட்டு---- நூல்களில் ஒன்று
a)
எட்டுத்தொகை
b)
பத்துப்பாட்டு
9.
பத்துப்பாட்டில் உள்ள ஆற்றுப்படை களின் எண்ணிக்கை----
a)
2
b)
4
10.
பட்டினப்பாலை என்பது ----நூல்களுள் ஒன்று
a)
எட்டுத்தொகை
b)
பத்துப்பாட்டு
100 %
